placenta posterior

hai sister nan 5month complete aitu nethu scan panom report la placenta posterior nu potiruku athanala ethum problema apram posterior na girl baby nu solranga so recenta kulanthai piranthavanga avanga scan report a pathu enaku solla mudiuma summa therinjukanum pola eruku thank you..

உங்கள் டியூ தேதி என்ன?

செப்டம்பர் 22. But செப்டம்பர் 13 cesarian pannanumnu solirukanga.unga due date

எனக்கு அக்டோபர் 18.. ஆரோக்கியமாக உங்கள் குழந்தை பிறக்க என் அன்பு வாழ்தாதுக்கள்.. என்ன குழந்தை என்று சொல்லி விடுங்கள்..
ஆவலுடன் காத்திருப்போம்..

உங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.கண்டிப்பாக சொல்கிறேன் குழந்தை பிறந்ததும்.

Placenta posterior- இதற்கு பின்புற நஞ்சுகொடி என்று அர்த்தம். //8 மாத ஸ்கேன்ல தான் தலை fix ஆகும் என்கிறார்கள்..// புரியவில்லை.// எப்போது இருந்து தலை இறங்க ஆரம்பிக்கும்? 8 வது மாதத்தில் குழந்தையின் தலை கர்ப்பவாய் நோக்கி கீழிறங்கும்.

இதற்கு பின்புற நஞ்சுகொடி என்று அர்த்தம். //இதற்கு அர்த்தம் தெரியும்..

8 மாத ஸ்கேன்ல தான் தலை fix ஆகும் என்கிறார்கள்..// புரியவில்லை.// டாக்டரிடம் தலை எந்த பக்கம் இருக்கிறது என்று கேட்டேன்.. அதற்கு அவர் சொன்ன பதில் இது..8மாதத்தில் தான் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டார்..

8 வது மாதத்தில் குழந்தையின் தலை கர்ப்பவாய் நோக்கி கீழிறங்கும்.//மிக்க நன்றி தங்கள் பதிலுக்கு..

மேலும் சில பதிவுகள்