ஹாய்

எனது மகனுக்கு 5 மாதம். தாய்ப்பால் தவிர அரிசி அவித்து வடித்த நீர் கொடுக்கிறேன் . பழங்களில் ஆப்பிள் கொடுக்கிறேன். Low birth weight baby என்கிறதால் சிறிது பயமாகவும் உள்ளது. மீன் சூப் என்றால் என்ன?. எந்த மீன்களை கொடுக்கலாம்.

Low birth weight. Nu soldringa yevvalavu weight irunthanpa, 40 weeksla poranthana seekirama poranthana.. . Konjam theliva soldringa la

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

1950kg சரியாக ஒரு மாதத்திற்கு முன் கிடைத்தது . இப்போது 5மாதம். தலை இன்னும் நிற்கவில்லை. கொஞ்சமாக திட உணவு பழக்க முயற்சிக்கிறேன்.

இறைவனே துணை

Baby yethana monthla poranthanpa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Nenga soldra weight poranthappam irunthana PA..

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

:‍) குழந்தையின் பாட்டா / பாட்டி பிறந்த‌ வருஷத்தை எழுதியிருக்கீங்களோ! அத்தனை கிலோ மனுஷர் இருப்பாங்களா என்ன‌!

‍- இமா க்றிஸ்

Kulanthayin yedai 1.950kg enpathai than 1950 yendru solringa nu nenaikuren. Ena keta 6months vara thaai paal thavira yethum theva illai endru than soluven. Docter low birth weight na sathu tonic kuduthurupangale...

5 month ku weight romba kammithanpa. Low birth weight Vera so Nenga avasara padathinga PA. Enga relation oda baby low birth weight thanpa 4. 5kg vanthathum than liquid food koduthangapa athuvaraikum only mother feed. Thanpa koduthanga. Above 5 kg thanpa thida Aakaram koduka arambichita sonnagapa.. .
Nenga mother feed mattumey kodungapa...

But Unga baby weigh Sariya Nenga guess pannalanu ninaikiren PA.. illana month athigama soldringalanum puriyala. 1.9kg 5month nu soldringa.
Ennoda paiyan 9 month scan la 1.7kg irunthan birth weight 2.3kg

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Birth weight 1.950kg na ipa evalo kg pa? En sister bay 2.20kg than iruntha docter sathu tonic kuduthanga ipa 3months aguthu 4.30kg irukanga. 5m aiduchula Inum 1month wait panuga. Neenga sathanatha sapdunga keerai, muttai, fish athoda sathu kulanthaiku thaana pogum ungalukum paal nala urum pa.

நல்லா கலாய்க்கிறீங்கப்பா

இறைவனே துணை

பிறக்கும் போதுதான் 1.950kg. இப்போது 5.650kg. விட்டமின் டொனிக் கொடுக்க சொல்லிக்கிறாங்க.

இறைவனே துணை

மேலும் சில பதிவுகள்