Formula milk preparation

என் குழந்தகை்கு மூன்று மாதம் ஆகிறது 4kg இருக்கிறான் பிறந்த எடை 2.3 kg. .இவ்வளவு நாள் Pre Nan கொடுத்தோம் 1 scoop 100ml தண்ணீர் என்று கொடுத்தேன் .தாய்பாலும் கொடுக்கிறேன் மூன்று வேளை மட்டும் பார்முலா மில்க் கொடுக்கிறேன்.இப்போதுNAN PRO-1 எப்படி தயார் செய்து கொடுப்பது . Help me.

Please help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Formula milk prepare method theriyadhu...manna health mix nu Tamils type panni search boxla thedunga..
Adhula anithaviji raagi milk pathi alaga sollirpanga..
Unga kutti boy futurela strength ah varuvaru..
Raagi milk eduthu kudunga..

//இப்போதுNAN PRO-1 எப்படி தயார் செய்து கொடுப்பது// எந்த‌ விதமான‌ பாக்கட் உணவிலும் எப்படித் தயார் செய்வது என்பதைக் குறிப்பிட்டே இருப்பார்கள். குழந்தை உணவுகளில் இத்தனை மாதத்திற்கு இன்ன‌ விதமாகத் தயார் செய்ய‌ வேண்டும், எத்தனை தடவை கொடுக்க‌ வேண்டும், ஒரு தடவைக்கு எவ்வளவு எபதெல்லாம் சொல்லப்பட்டிருக்கும். டப்பா / அட்டைப் பெட்டியிலுள்ள‌ விபரங்களைப் படித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Formula milk.3 month baby ku yethana murai kudukanum... therinthavarkal sollungapa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்