வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்!
அதை விட வளமேது ஒத்துக்கொள்!
சிரிப்பதை செய்திடு பலர் மனம் மகிழ!
இல்லையேல்?
சிரிப்பது செய்திடும் பலர் சிரிக்க!
வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்!
அதை விட வளமேது ஒத்துக்கொள்!
சிரிப்பதை செய்திடு பலர் மனம் மகிழ!
இல்லையேல்?
சிரிப்பது செய்திடும் பலர் சிரிக்க!