Anaivarukum vanakkam nan arusuvaiku puthithu nan neraiya engu vanthu padipean eanaku engu udhavi kidaikum eanre vanthirukirean eanku marriage agi 4 years achu ennum kuzhanthai illai megavum kavalaiyaga ullathu erandu month munnadi oru iui panni athuvum failure aiduchu nan bangalore ill ullean near dasarahalli yaravathu bangalorel. Enaku near by best infertility center therinthal enaku solli udhavavum ungaloda advice um thevai pls me sisters
உதவி செய்யுங்கள்
Hai எல்லோரும் எப்படி இருக்கீங்க, என் friend கு ஒரு problem அவ இந்து அவ lover கிரஸ்டின்ஸ் இப்ப ok but எந்த முறைப்படி கல்யாணம் பண்ணலாம் தான் பிரச்சனை யாராவது நல்ல தீர்வு சொல்லுங்க
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
கண்ணன்
இதில் வெளியாரும் யாரும் பெரிதாக உதவ முடியாது. அவர்கள் இருவரும் சேர்ந்து யோசித்தாக வேண்டும். வீட்டார் ஒப்புதல் இல்லாமல் திருமணமா? அல்லது ஒப்புதலுடனா? இரு வீட்டார் அபிப்பிராயங்களையும் கேட்டுக்கொள்ளச் சொல்லுங்கள். ;)
உங்கள் தோழி கிறிஸ்தவராக மாற முடிவு செய்தால் அதற்கான வேலைகளைப் பார்த்து விட்டு பிறகு சர்ச்சில் திருமணம் வைத்துக் கொள்ளலாம். (மாறவில்லை என்றால் கூட சர்ச்சில் திருமணச் சடங்குகள் வைக்கலாம். அதற்கான முறைகள் சிறிது வித்தியாசமாக இருக்கும். இதற்கும் சில நாட்கள் வகுப்புகள் மாதிரி போக வேண்டியதிருக்கும்.)
அல்லாமல் அவர் காதலர் இந்துவாக மாறி அல்லது மாறாமல் கிறிஸ்தவராகவே இருந்துகொண்டு இந்துக் கோவிலில் திருமணச் சடங்கை வைத்துக் கொள்ளலாம்.
இப்போதெல்லாம் இரு கோவில்களிலும் திருமணச் சடங்குகள் (இரண்டு தடவை மணமாவது போல) வைத்துக் கொள்கிறார்கள். இருவரும் தமது சமய நம்பிக்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் எத்தனை சுருக்கமாகச் செய்தாலும் இரட்டிப்புச் செலவுகள் இருக்கவே செய்யும்.
இன்னொரு முறை... இரண்டையும் விட்டுவிட்டு பதிவுத் திருமணம் மட்டும் செய்துகொள்ளலாம். விரும்பினால் எங்காவது இந்துக் கோவிலில் மாலை மாற்றிவிட்டு ஒரு பாதிரியாரிடமும் சென்று ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளலாம். அவரவர் தம் கொள்கைகளோடு சீவிக்கலாம்.
- இமா க்றிஸ்
இமா அம்மா
அம்மா நன்றி அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களிடம் இருந்து பதில் வந்தமைக்கு நன்றி, கருத்துக்களை சொன்னதற்கு ரொம்ப நன்றி மா சர்ச்சில் கல்யாணம் பண்ணா அங்கும் திருமணம் பதிவு செய்யப்படுமா (Rigeister) , பெண் வீட்ல் ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம் னு சொல்லரங்க ,but பையன் வீட்டில் சர்ச்சில் தான் பண்ண வேண்டும் என்று சொல்லரங்க இதில் பெண் வீட்ல சம்மதம் இல்லை but இருவரும் மதம் மாறுவத்தில் உடன்பாடில்லை எனவே இரு வீட்டாரும் ஒற்றுபோகர மாதிரி idea இருந்தால் சொல்லுங்கள், உங்களின் பதிலை தான் நான் எதிர் பார்த்து காத்திருந்தேன் பதில் கிடைத்ததால் சந்தோஷம் உங்களின் சேவை தொடரட்டும்
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
இமா அம்மா
மன்னிக்கவும், என் பெயர் காந்திமதி மா கண்ணன் வேண்டாம் Gmr ne போடுங்க கண்ணன் என்றால் ஆண் என நினைத்து கொள்வார்கள்
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Frinds aruna கஸ்தூரி
இது என்னுடைய இழை இதில் பின் தொடருங்கள்
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Gmr
K sister I'm following
it is very useful to new beginners
அருணா
Ok நன்றி இப்ப உங்கள் உடம்பு எப்படி இருக்கு உங்க husband என்ன பணரங்க அவங்க என்ன சொல்லரங்க இப்ப எந்த hospital ல பாக்கறீங்க
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Gmr
K pa onnu problem Ella. leg tha rompa Pain eruku. husband commercial manager,erukanga a husband Enna rompa Nalla pathu paru.avar tha sister rompa asa paduraru baby Venu..
it is very useful to new beginners
அருணா
Hmm கண்டிப்பா நல்லது நடக்கும் காத்திருப்பது நமது கடமை எவ்ளோ நாள் treatment பண்றிங்க யாருக்கு problem இருந்தது சாப்டிங்களா வீட்ல யாரெல்லாம் இருக்காங்க
இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல
Gmr
Husband Ellam normal,ennaku tha thyroid erukupa eppo normal tha eruku.but tablet mattum continue Panna solli erukanga.mrg muduchu 1 year appura tha treatment pona.. general checkup panni du Ellam normal so continue vala treatment edukalaya pa 6 months once tha poidu follicular steady Panna sister egg la normal vanthuchu but set akala
it is very useful to new beginners