hair cut

Hi friends ennoda hair soft hair na layer cut seiyalanu irukke en hair oralavu dha adarthi so layer cut seidhal innum adarthi kuraivaga kaattuma and medium long dha so andha alavilurundhu innum alavai kuraipaargala and free hair la travel panna bayangaramana sikku vilum so adharku enna use pannalam please friends en doubt ah clear pannunga

தோழிகளே யாராவது பதில் சொல்லுங்களே

// layer cut seidhal innum adarthi kuraivaga kaattuma// இல்லை என்று நினைக்கிறேன்.

//andha alavilurundhu innum alavai kuraipaargala// நீங்கள் எந்த‌ விதத்தில் முடி வெட்டக் கேட்டாலும் முதல் தடவை போகும் போது, கட்டாயம் நுனியிலிருந்து சற்று வெட்டிவிட்டே ஆரம்பிப்பார்கள். எந்த‌ கட் என்றால் என்ன‌! 'கட்' என்றால் வெட்டுவது என்றுதானே அர்த்தம். அளவைக் குறைக்காமல் எப்படி 'கட்' செய்வது!!

//free hair la travel panna bayangaramana sikku vilum// கட்டிக்கொண்டு போவது நல்லது. ஸ்ட்ரெய்ட்னிங் கொஞ்சம் உதவும்.

//adharku enna use pannalam// இதற்கென்று கண்டிஷனர்கள் கிடைக்கும். டப்பாவில் உள்ள‌ விபரத்தை படித்துப் பார்த்து வாங்குங்கள்.
முடியைக் கழுவிய‌ பின் எலுமிச்சை அல்லது விநாகிரி கலந்த‌ நீரில் அலம்பி சிறிது நேரம் கழித்து மீண்டும் மெல்லிதாக‌ அலசிப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

இமா அவர்களே ரொம்ப நன்றி நல்ல ஹேர் ஸ்ப்ரே தெரிந்த சொல்லுங்க தோழிகளே

பெரும்பாலும் நல்ல‌ ஷாம்பூ தயாரிக்கும் கம்பெனிகள் எல்லாமே ஹேர் ஸ்ப்ரேயும் தயாரிக்கிறார்கள். வெலா, டவ், சன்சில்க், கார்னியே ஃப்ருக்டஸ்... இப்போ அங்கு என்ன‌ ப்ராட் ஃபேமஸ் என்று தெரியவில்லை.

சிக்கு வராமல் தவிர்க்க‌ Frizz ease ஸ்ப்ரேக்களும் இருக்கின்றன‌. ஷாம்பூ தயாரிக்கும் கம்பெனிகள் இவற்றையும் தாயாரிக்கிறார்கள்.

எதை வாங்கினாலும் நீங்கள் ஷாம்பூ வாங்கும் அதே ப்ராண்டிலேயே வாங்குங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்