நான் அறுசுவைக்கு புதியது, நான் இரண்டாவது குழந்தைக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், முதல் குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது, எனக்கு இன்றோடு 26வது நாள், நான் ஒரு வருடத்திற்கு தாய் பால் ஊட்டினேன் என் முதல் குழந்தைக்கு, எனக்கு என்ன டவுட் னா, இப்பொழுது ப்ரெஸ்ட் ஆஹ் பிரஸ் பண்ணா பால் வருகிறது, இது நான் கர்ப்பமாக இருப்பத்திற்கான அறிகுறியா இல்ல, நான் ஏற்கவே பாலூட்டி இருப்பதினால் பால் வருகிறதா,ப்ளீஸ் தெரிந்த தோழிகள் சொல்லுங்கள்...
Hello hasina
Intha mathiri kelvi pattathu illapa.. doctor poi check pannidunkappa vali ethunaa irukanu parunkaa..orumurai breast check panrathu thappu illapa..
Saranya
வலி எதுவும் இல்ல பா, வலி இலண்டாலும் டாக்டர் கிட்ட செக் பண்ணனுமா, ஏன் கேட்கிரண்டா நான் இப்போ ஸ்ரீலங்காவில் இருக்கேன், இங்கே இருக்கிற டாக்டர்ஸ் information பத்தி எதுவும் தெரியாது, அறுசுவை ல தான் பார்த்தேன் கர்ப்பமாக இருக்கும் போது பால் கசிவு ஏற்படும் என்று, அப்படினா கர்ப்பமாக இருக்க வாய்ப்பு இல்லையா
Hasina
Enaku apadi 8 ku mela kasivu pregnency time press pana vanthathu water mathiri But ungaluku 26days than nu solringa athan doubt a iruku. Inum konja naal wait pani parunga periods agi inum apadi iruntha oru murai docter ta katurathu nalathunu nenaikuren.
Malarvizhi
Oh.. appadiya ma, ok maa naa wait panren, thanks for your rply...
hasina
Assalm alikkum.eppadi irukinga? 26 days la pregnency symptoms kattum manu thariyala? Ninga pregnencycard pottu check pannunga
Harina sis
Walaikum salam.. ok ma,.. and unga name hasina va..
3 age paiyan
என் மூன்று வயது பையனுக்கு பேச்சு இன்னும் சரியா வரமாடங்குது, பேசுறான் ஆனா அவன் பேசுறது மத்தவங்களுக்கு புரிய மாட்டேன்கிது, நாங்க அவன் பேச்சை கேட்டு பழகிட்டதால எங்களுக்கு எந்த problem இல்ல, அவனை எப்பொழுதுல இருந்து ஸ்கூல் க்கு அனுப்பலாம், என் ஹஸ்பெண்ட் 3 1\2 வயசுல ஸ்கூல் க்கு அனுப்பலானு சொல்றாங்க, இப்போ வீட்ல அவனுக்கு alphapets, rhymes சொல்லு கொடுத்தா சொல்லவே மாட்டேன்கிறான், a to j வரைக்கும் ஊருல இருக்கும் போது சொல்லி கொடுத்தேன், அப்றம் இப்போ நான் ஸ்ரீலங்கா வந்துல இருந்து, நான் சொல்றதை எதுவும் கேட்க மாட்டேன்கிறான், அவன் ஸ்கூல் க்கு போகும் போது alphabets லாம் தெரிஞ்சி வகிக்கிறது நல்லது னு எனக்கு தோணுது, இதற்கு ஏதாவது solution சொல்லுங்க friends
hasina
Ennoda name hasina .ninga unga payanoda niraya pasunga.rhymes cd, story cd ithalam niraya pottu kattunga. Niraya activities kodungapa.clay vangi kodunga. Drawing book vangi kodhuthu kai pidithu draw panna palakki vidunga. Undiyal vangi koduthu coins poda sollunga. Nalla time spend pannunga.sari ayitum.ungaloda native place etu ma?
harina banu
Ennudaiya native place ramnad, na en paiyanukku mobile youtube la rhymes pottu koduthaa avan cartoon videos ah maathi paakuraan, utkaara vachi drawings books la color panna solli koduthaa, avan kirukki thaan varukiran, romba chutti thanam panraan,
hasina
Mobile a kanbikathinga. Dvd pola pottu kanbinga. Activities proper a pannina gift thruvanu sollunga.g Pannina gift kodunga. Ninga than try pannanum. Anba pesi kondu vanga.