திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகின்றன, ஜவிஎப் செய்தும் பலனில்லை,அடுத்து என்ன? என் மனைவிக்கு ஆலோசனை வழங்குகள்
தவறாக நினைக்க வேண்டாம், உஙகள் நண்பனகாக நினைத்து கூறுங்கள்.
திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகின்றன, ஜவிஎப் செய்தும் பலனில்லை,அடுத்து என்ன? என் மனைவிக்கு ஆலோசனை வழங்குகள்
தவறாக நினைக்க வேண்டாம், உஙகள் நண்பனகாக நினைத்து கூறுங்கள்.
Ktm brother
Anna irukarthulaye last treatment Ivf,icsu than Anna athum OK agalana vera vali ennanu think panunga ..enna problem enna doctor soldranga ellam therinjathana nanga ethachum solla mudium...enna age unga wife Ku enna problem nu sonnagala?
என் வயது 38 மனைவி வயது 32
என் மனைவி பிரச்சனை ஆனால் காரணம் தொியவில்லை சகோதரி
Ktm brother
Innum nalla doctor pakarthu better nu thinuthu brother.. Ella problem kum oru solution kandipa undu....evlo time ivf paninga...
ஒரு முறை தான்
மீண்டும் செய்யனும்
Ktm brother
Edutha udaney success agum nu solla mudiyathu....neenga innum oru murai try panunga...unga wife Ku support ah irunga..nambikai ya irunga ..nallathey nadakum Anna..
நன்றி
நன்றி சகோதாி நாளை சந்திப்போம்
கண்டிப்பாக,,,,,
வேற தகவல் கிடைக்கப்பெற்றால் எனக்கு தொிவி ktm220707@gmail.com
Ktm
Enaku 4 iui and oru ivf failed .. thirumbavum panna porim ..nambikaiyoda irunka .. diet follow panratha pathi neraiya pesirukurom .. antha threads lam parunk .. problem ennanu sollama nanka entha advice um panna mudiyathu nka..
Thanks
Thanks for reply sister I am also soon trying but highly fund
Hi saranya kamalam
Neeinga enga IVF panniga