Vegetarian Conceive agamudiuma

Hi friends,

enaku marriage aagi 1 year aagapogudu. Naan totally vegetarian...after Marriage egg only sapudren..But ennala Non veg la try panna mudila...sapda kastama iruku,,...

naan inum conceive aagala..regular period than... Non veg saptatha conceive agamudiuma??..VEgetarian la agamudiyada..Pls solunga friends.

Yan ungalukku ivalavu kulappam.na pure veg.enakku 3 year la son irukan.so don,'t confuse.relaxa irunga.nallathey nadakum.

Nalla vegetables sapduga. Beetroot daily sapduga. Egg weakly two days sapduga. Iron tablet sapduga. Seekram conceive aguviga. Don't confuse

என்னங்க‌ கேள்வி இது!! இப்படி கடமுடா என்று முட்டாள்தனமாக‌ சிந்திக்க‌ ஆரம்பித்தால்... எப்படி மீதி வாழ்க்கையைக் கொண்டு போகப் போறீங்க‌!!!

எங்கள் பக்கம் பிராமணர்கள் 100% மரக்கறிதான். முட்டை சேர்த்த‌ கேக் கூட‌ சாப்பிட மாட்டார்கள். அவர்களது இனம் ஒன்று கி.பி 2017 வரை இருக்கிறது என்றால் எப்படி! இனப்பெருக்கம் நன்றாக‌ நடைபெறுவதால்தானே!

முட்டை கூட‌ சாப்பிட‌ வேண்டும் என்பது கிடையாது. ஆனால்.... மனம் அமைதியாக‌ இருப்பது முக்கியம். சிந்திப்பது... சரியான‌ விடயத்திற்காக‌ இருக்க‌ வேண்டும்.

உணவு சரியான‌ விகிதத்தில் இருக்கட்டும். பருப்பு வகைகள்... ஒன்றுக்கு மேற்பட்ட‌ வகைகளைக் கலந்து சமைத்துச் சாப்பிட்டால் பலன் அதிகம். நவதானிய‌ அடை, இதற்கு ஒரு நல்ல‌ ஒரு உதாரணம். சுண்டல் செய்யும் போதும் இப்படி பலவகையான‌ பருப்பு வகைகளைக் கலந்து செய்யலாம். பருப்புகள் / பயறு வகை ஒவ்வொன்றிலும் ஒரு விதமான‌ புரதம் இருக்கும். கலந்து எடுக்கும் போது எல்லாவற்றிலும் சிறிது சிறிது கிடைக்கும்.

நான் முன்பு முட்டை, பால் கூட‌ சாப்பிட்டது இல்லை. பிடிக்காது. எனக்கும் 31, 28 வயதுகளில் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

உலகின் அதி வரண்ட‌, நீர் & உணவுப் பற்றாக் குறை உள்ள‌ நாடுகளில் கூட‌ இன்றுவரை குழந்தைகள் பிறந்துகொண்டு தான் இருக்கிறார்கள். இந்த‌ எண்ணத்துக்கு ஒரு பெரிய‌ முற்றுப் புள்ளி வைத்துவிட்டு சந்தோஷமாக‌ இயல்பாக‌ இருங்க‌.

‍- இமா க்றிஸ்

Thanks akka..

Sari swati....sapudren..manadhirku aarudalaga iruku..

Saringa sister...thanks...ipo konjam aarudala iruku...conceive aaga little late na udane non veg try panunga...adan problem nu solraga...so im confused and scared...

Don't worry sister.seekiram good news varum.ethayum ninaikama relaxa irunga okva

Ok thank sister

Hai Sister aththi Palam sapidunga.dont worry about this. Be happy enjoy your life. During intercourse don't do reason for baby. Please try this method.i also try this. Now I have a cute Daughter

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்