துரோகம்

நான் ரொம்ப கஷ்டமான மன நிலைல இருக்கேன்,
என்ன ஏரியா கார பையன் தான், 5 வருசமா விடாம விரும்புறேனு அவ்ளோ தொல்லை பண்ணான், நான் ஏத்துக்கவே இல்லை

1 வருசத்துக்கு முன்னாடி நீ என்னை ஏத்துக்கலனா நான் செத்துடுவேன் சொன்னான், அப்ப தான் ஏரியால ஒரு பையன் அதுமாதிரி தற்கொலை பண்ணிக்கிட்டான்,
ஒரு ஸ்டேஜ் ல நமக்காக இத்தனை வருசம் வெயிட் பண்றானே, யாரையோ மேரேஜ் பண்றதுக்கு இவனை பண்ணிக்கலாம்னு மனசுக்கு தோணுச்சு.
எங்க வீட்ல பேசி பார்க்கிறேன், அவங்க ஒத்துக்கிட்டா மேரேஜ் பண்ணிக்கலாம்

நான் எங்க வீட்ல பேசினேன் நிறைய பிராப்ளம் ஒத்துக்கல,
அதுக்குள்ள அவன் நீ என்னை ஏமாத்திடாத செத்திருவேன் அழ லாம் செய்தான்,
கொஞ்சம் பொறுமையா இரு நான் எங்க வீட்ல பேசுறேனு சொன்னேன்.
வா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு கூப்பிட்டான்
நான் ஒரு காலமும் அந்த தப்பை செய்யமாட்டேனு சொல்லிட்டேன், என்னை அவன் விரும்புறேன் சொன்ன நாள் முதல் நான் அவனை நேர்ல லாம் ஒரு தடவை கூட பாத்ததுஇல்ல, அவன் நிறைய டைம் நேர்ல பாக்க கூப்பிட்டான் நான் போக மாட்டேன், எங்க அம்மா என்னை அவ்ளொ நல்லா வளர்தாங்க,

எங்க அம்மா அவங்க அம்மாவ வந்து பேச சொல்லு நீ நல்லா இருந்தா போதும்னு அழுதுகிட்டே ஒத்துக்கிட்டாங்க,
அதை சொல்ல அவனுக்கு போன் பண்ணா போன் எடுக்கல, ஒரு நாளைக்கு 200 மெசேஜ் பண்ணவன் என் எந்த மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணல, எத்தனை டைம் போன்பண்ணாலும் எடுக்கல, எந்த ரீசனும் சொல்லாம பேசவே இல்ல,
நான் என்னமோ ஏதோனு பயந்துட்டு இருந்தேன்,
போனை ஆப் பண்ணிட்டான், எத்தனை டைம் ட்ரை பண்ணியும் அவன் பேசவே இல்ல,
இவனை நம்பி நான் போயிருந்தா என்ன ஆகிருப்பேன், ராஜா ராணிபடத்துல வந்த நயன்தாரா நிலைமை தான் எனக்கு அவ போனா நான் போகல அவ்ளோ தான்.

எங்க வீட்லேயும் யாரும் என் கூட பேசல,யாரை நம்புனனோ அவன் என்னை நல்லா ஏமாத்திட்டான், வீட்ல அதை என்னால சொல்லமுடில, எவ்ளோ நாள் சாப்பிடாமா, தூங்காம அழுதுட்டே தான் இருந்தேன் கொஞ்சம் நாள்னாலும் அவன் சொன்ன எல்லா பொய்யையும் நம்பி அதிகமா பாசம் வச்சிட்டேன்.

பிறகு நானே எங்க வீட்ல சரிவராதுனு விலகிட்டோம்னு சொல்லிட்டேன்.

திடீர்னு ஒரு நாள் தெரிஞ்சவங்க சொன்னாங்க அவனுக்கு நிச்சயம் ஆச்சுனு, அதுக்கூட எனக்கு தெரியாது, இப்ப அவனுக்கு கல்யாணம் ஆகி 6 மாசம் ஆச்சு, என் கண் முன்னாடியே வேற ஒரு பொண்ணோட வண்டில போறான், மனசு வலிக்குது இதை முன்னாடியே செய்து இருக்கலாம்ல என்னை ஏன் இவ்ளோ கஸ்டபட வச்சான், நான் கூட அவங்க அம்மா கட்டாயப்படுத்தி அவனுக்கு மேரேஜ் பண்ணிவச்சிருப்பாங்கனு நினைச்சேன், லவ் மேரேஜ்னு சொல்றாங்க என்னால இந்த விசயத்தை ஜீரணிச்சிக்கவே முடில அடப்பாவினு மனசு திட்டுது அவ்ளோ கோபம் வருது. அவனை பார்த்தாலே அன்னைக்கு நைட் தூங்காம அழுகை தான் வருது, என்னால இதுலேந்து வெளில வர முடில,
என்னை உங்க தங்கச்சியா நினைச்சு இதை எப்படி மறக்கிறது வெளில வரதுனு சொல்லுங்க.

Nenga avan kita irunthu thapichinganu kadavul ku nanri sollunga. Kadavul ungala avan kitta irunthu kapathi irukar. Ipo love marriage panitanu soli irukinga. Apo marriage panna ponnayum unmaya avan nesikala. Antha ponnu pavam. Ungakitaum pesitu antha ponnaum love pani irukan. Ipadi nilai ilatha manasu ullavan kita nenga vilaginathe nalla vishayam. Unga manasa relax pannunga. Poiya irunthavanoda anbukaga oru pothum nama kanneer sintha kudathu.

Yoga class ponga. Antha payana nenachi unga life waste panikka vendam. Nichayam ellathukum kalam pathil sollum. Unga life kadavul oru nallavan kaila kedaikka seivar. Dont worry

thanks ur reply, nijama nan apdi than ninaipen kadavul kappathitaru nu.
//love marriage panitanu soli irukinga. Apo marriage panna ponnayum unmaya avan nesikala/// amam pa athai ninaicha than pa avlo kovam varuthu appo avan engitta nadichana, antha ponnukitteyum nadichu emathitana terila.
evlo poi teriyuma sonnan avlo pesunann pavi , enakku oru varutham than ivanai nambi enga veetla irukkavangala kastapaduthiten.

//Yoga class ponga// veetla panren but no use in my mind .

//Antha payana nenachi unga life waste panikka vendam// amam pa avan pesatha pa sethudalam pola than irunthathu but intha visayam teriyavum antha porukkiyey vazhum pothu nan en saganum nu vittuten.

Nichayam ellathukum kalam pathil sollum. Unga life kadavul oru nallavan kaila kedaikka seivar. Dont worry// thanks nan yarukkumey chinna keduthal kooda seiya maten ellarukkum help panven ennai kadavul sothikiraru

avanukku kadavul thandanai tharuvaraaa, nan evlo aluthen antha kanneerukku avanukku pathil tharuvaraaa

எதற்காக நீங்க இதை நினைத்து வறுத்த படனும் சந்தோச படுங்க அவன் கிட்ட இருந்து ஆண்டவன் உங்களை காப்பாற்றி இருக்காரு . கொஞ்சம் யோசிச்சி பாருங்க அவனை நம்பி நீங்கள் போயி இருந்த உங்க நிலைமை . இப்படி பட்டவனை கல்யாணம் பண்ணின பிறகு கூட உங்களை ஏமாற்ற மாட்டான் என்ன நிச்சியம் சொல்லுங்க . சொந்த பந்தங்களை இந்த காலத்துல நம்ப கூடாதுனு சொல்லுவாங்க இனியும் யாரையும் நம்பாதீங்க உங்களை எனது சகோதிரிய நினைத்து சொல்லுறேன் இனியும் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் . நல்ல வேலை எந்த ஆபத்த நடக்கல ஆண்டவனுக்கு நன்றி சொல்லிட்டு எல்லாத்தையும் மறந்து தைரியமா இருங்க நீங்க வறுத்த படுறிங்க வேதனை படுறிங்க தெரிஞ்ச அவனுக்கு இன்னும் சந்தோசமா ஆயிடும் வேணும்னே உங்கள வேதனை பட வைக்குவான் . அது மட்டும் இல்லை இவானா நினைச்சு வேதனை படுற அளவுக்கு அவன் ஒன்னும் நல்லவன் இல்லை நீங்க அவனுக்கு சலிச்சவங்களும் இல்லை எல்லாத்தையும் மறந்துட்டு எப்பவும் போல் சகஜ நிலைமைக்கு வாங்க

Mind first apadithan irukum. Enna nenga unmaya pasam vechi irukinga avan mela. Avlo namba vechurukan ungala nalla theriyuthu. Unga feeling enaku nalla puriyuthu pa. Gents epavum satunu maranthuduvanga. But namathan emotional marakka matom. Enna panna namma manasu apadi. Nama alutha natkala nenachi orunal namaku sirippu varum. Apadi orunal kandipa nenga nenachi papinga. Che ivanukagava apafi aluthom nu. Ithu than nejam. Nenga santhosama iruka mudilanalum kastapadama irunga.

Nenga avana nambi kalyanam panni iruntha unga life fulla poiya than irunthirukum. Unmaya anbu irunthirukathu. So ungaluku unmayana anba kudukarathuku engo oruthar piranthirukar. Atha nenqchi santhosapadunga. Unga kaneerku kalam nichayama pathil sollum. Avana pathi yosikamw iruka try panunga thozhi

//நான் ஒரு காலமும் அந்த தப்பை செய்யமாட்டேனு சொல்லிட்டேன்,// அப்போ சரியானதைச் செய்தீங்க‌. இப்போ மனம் கலங்கத் தேவையில்லை. எல்லாம் நல்லதற்கே என்று விட்டுவிடலாம்.

//எந்த ரீசனும் சொல்லாம பேசவே இல்ல,// காதலிப்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என்றாலும் திருமணம் என்று வரும் போது வீட்டாருக்குத் தெரியவருகையில் சிலர் மன‌ உறுதி கலைந்து போவது உண்டு.
அங்கும் குடும்பத்தாரின் மிரட்டல் இருந்திருக்கலாம். உங்கள் பக்கம்...
உண்மையில் காதல் இருக்கவில்லை.

//ஆனா அந்த நாய்கிட்டேந்து எந்த பதிலும் இல்லை,// இனியவை இருக்க‌ இனாத‌ கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று. ;( இப்படிப் பலர் பார்க்கும் இடத்தில் இன்னொருவரைத் திட்டுபவர் பற்றி... படிப்பவருக்கு நல்ல‌ அபிப்பிராயம் வரவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

//போனை ஆப் பண்ணிட்டான், எத்தனை டைம் ட்ரை பண்ணியும் அவன் பேசவே இல்ல,// உங்களிடம் உண்மை நிலமையை விபரிக்கக் க்ஷ்டமாக‌ இருந்திருக்கலாம். உங்களைப் பேச்சால் கஷ்டப்படுத்துவதற்கு பேசாமலிருப்போம் என்று எண்ணியிருக்கலாம்.

//இவனை நம்பி நான் போயிருந்தா என்ன ஆகிருப்பேன்,// உங்களுக்கு சுலபமாக‌ 'ஒருமை' வருகிறது. நீங்களும் விடாமல் திட்டி சண்டை போட்டிருப்பீர்கள். அந்த‌ ஆள் பாவமாக‌ இருந்திருப்பாரோ என்னவோ! :‍) தப்பினார் உங்களிடமிருந்து. ;‍)

//எங்க வீட்லேயும் யாரும் என் கூட பேசல,// உண்மையைப் புரிந்துகொள்ளும் போது பேசுவார்கள்; கவலை வேண்டாம்.

//யாரை நம்புனனோ அவன் என்னை நல்லா ஏமாத்திட்டான்,// இல்லை, நீங்கள் நம்பவில்லை; ஒரு பிரச்சினையைப் பிரச்சினை இல்லாமல் தீர்க்க‌ மட்டுமே விரும்பினீர்கள். //ஒரு ஸ்டேஜ் ல நமக்காக இத்தனை வருசம் வெயிட் பண்றானே, யாரையோ மேரேஜ் பண்றதுக்கு இவனை பண்ணிக்கலாம்னு மனசுக்கு தோணுச்சு.// ம்... சுயநலமாக‌ ஒரு சிந்தனை வந்திருக்கிறது, அவ்வளவுதான். காதலித்தீர்கள் என்றோ விரும்பினீர்கள் என்றோ சொல்லவில்லை நீங்கள்.

//கொஞ்சம் நாள்னாலும் அவன் சொன்ன எல்லா பொய்யையும் நம்பி அதிகமா பாசம் வச்சிட்டேன்.// நிச்சயம் இல்லை. அப்படியிருந்தால் சுலபமாக‌ அவன் இவன் என்றும் பிராணி பெயரைச் சொல்லியும் பேச‌ மாட்டீர்கள். உங்கள் மனதில் உள்ளது... ஏமாற்ற‌ உணர்ச்சி. அதனோடு... நிறையக் கோபம், அவ்வளவே!

//வீட்ல அதை என்னால சொல்லமுடில,// சொல்ல‌ வேண்டாம். இந்த‌ எண்ணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு உங்கள் காரியத்தைப் பாருங்கள்.

//என் கண் முன்னாடியே வேற ஒரு பொண்ணோட வண்டில போறான்,// ம்... எனக்குத் தோன்றுவது என்னவென்றால்... நல்லது நடந்திருக்கிறது. வெளியே வருவது சுலபம். ஒரு வழி சொல்லட்டுமா? :‍) ஒரு கடதாசியில் உங்கள் கோபங்களைக் கொட்டி கடித‌ம் ஒன்று எழுதுங்கள். அதில் உங்கள் இஷ்டம் போல‌, எந்தப் பிராணி பெயரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதற்கு மேல் கூட‌ திட்டலாம். பிறகு ஆசைதீரப் படித்துவிட்டு கிழித்துப் போடுங்கள். ஒன்றிரண்டு நாட்களுக்கு இப்படிச் செய்ய‌ உங்கள் கோபம் ஆறி இருக்கும். இன்னொரு விடயம்... உண்மையில் அந்த‌ மனிதரில் பிழை இருந்தால்... இப்படிப் புலம்பிக் கொண்டு இருக்காமல் அவர் கண்பட‌ நீங்கள் நன்றாக‌ வாழ்ந்து காட்ட‌ வேண்டாமா! !!

‍- இமா க்றிஸ்

//nan yarukkumey chinna keduthal kooda seiya maten// ;)))))) நிஜமாவே சிரிச்சுட்டேன்.

ஹாயா பாவிங்கறீங்க‌, பொறுக்கிங்கறீங்க‌. :‍) இதுவும் சின்ன‌ கெடுதல்தான் கண்ணா. பலர் பார்க்க‌ மனதைக் கட்டுப்படுத்த‌ இயலாதவர், தனிமையில் இன்னும் சுதந்திரமாக‌ இருப்பீர்கள் அல்லவா! கலியாணப் பிரச்சினை ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் உங்களை நீங்கள் சற்றுச் சாந்தப்படுத்திக் கொள்ளப் பழக‌ வேண்டும். அல்லாவிட்டால் உங்கள் மணவாழ்வில் சிரமங்களுக்கு முகம் கொடுக்க‌ நேரலாம். இப்படிப் பிள்ளைகளைத் திட்டினால்... நன்றாக‌ இராது.

விரைவில் இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வரப் பாருங்கள்.

அன்புடன்...

‍- இமா க்றிஸ்

romba thanks, neenga ellam sari than , enakku antha payam irunthathu kalyanam ana piragu ipadi agi iruntha nijama kadavul kappathitaru.

மேலும் சில பதிவுகள்