Pressure அதிகமாக உள்ளது pregnancy time l

வணக்கம் தோழிகளே,
நான் 9மாத கற்பிணியாக உள்ளேன். எனக்கு 2nd baby. 1st delivery normal. Due date Nov 29th. இப்போது இந்த week மட்டும் pressure 135/75 mm hg உள்ளது.இதனால் எனக்கு delivery la ஏதாவது pbm ஆகுமா? பயமாகஉள்ளது. Normal delivery ஆகுமா?please உதவுங்கள்.....

மன அமைதியுடன் பயப்படாமல் இருங்கள் ப்ரஷர் நார்மல் ஆகிவிடும். பிரவத்தில் ஒன்றும் ஆகாது. தைரியமாக இருங்கள்.

எனக்கும் இது போல் முதல் குழந்தைக்கு இருந்துச்சு டெலிவிரி டைம் ல இருந்துச்சு ஆப்ரேசன் பண்ண உள்ள போகும் போதே இருந்துச்சு அவங்க எனக்கு மாத்திரை குடுத்தாங்க வேறே எந்த பயமும் இல்லை தோழி இது பிரசவ பயத்துல வரது சகஜம் தான் நீங்க இத நினைத்து கவலை படமா டாக்டர் கிட்ட சொல்லுங்க அதற்க்கு அவங்க எந்த மாதிரி இருக்க சொல்லுறாங்களோ அப்படி இருங்க மனச போட்டு குழப்பிக்காம வர போற உங்க செல்ல குட்டி நினைத்து ஆனந்தத்தில் இருங்க தனவே ப்ரெஷர் குறைஞ்சிடும் தோழி கவலை வேண்டாம் இந்த நேரத்துல மனசு அமைதியா வச்சுக்கங்க எதையும் போடு குழப்பிக்காதீங்க

என்னுடைய கேள்விக்கு பதில் கொடுத்ததற்கு நன்றி
friends. ....

"Don't worry be happy"

நஞ்சுக்கொடி கொஞ்சம் கீழ இருக்குறது பிரச்னையா சிஸ்

எனக்கும் இது போல் இருந்து இருக்கும் தோழி அந்த நேரத்தில் கனமான வேலை எதுவும் செய்ய வேண்டாம் . எனக்கு தானாகவே சரி ஆயிடுச்சு நானும் ரொம்ப பயந்தேன் ஆண்டவன் அருளால் அது தானாகவே சரி ஆயிடுச்சு டாக்டர் சொல்வது பொது செய்யிங்கள் இதை பற்றி டாக்டரிடம் கேட்டீங்களா என்ன சொன்னாங்க

டாக்டரும் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்கங்க சிஸ் உங்களுக்கு சுக பிரசவம் ஆச்சா சிஸ்

adhalam onum agadu pa baby movement kuduka arambikum bothu nanju Kodi mela poirum adhu varaikum heavy wrklam pnadenga rest yedunga sari agidum 5mnth achula epo baby movement lighta theriyum nu nenaikuran sis si don't feel

I love babieeeeeeee

ம்ம் ஓக்கே சிஸ் இன்னும் மாமியார் கிட்ட சொல்லல சிஸ்

மாமியாரிடம் உங்களுக்கு சொல்ல பயமோ தயக்கமாகவோ இருக்கலாம். உங்கள் கணவர் இல்லை உங்கள் அம்மாவை பொறுமையாக சொல்ல சொல்லுங்கள்.
அப்போது தான் உங்கள் மாமியார் உங்கள் உடல்நிலை புரிந்து கொண்டு உங்களை பார்த்து கொள்ளவோ இல்லை அம்மா வீட்டில் ரெஸ்ட் எடுக்க அனுப்பி லிடவோ முடியும்.

Inaiku sugar test result vanthuchu..before food konjam adhigam ....diet iruka sollitanga.. BP 60/100 iruku...enaku sugar problem genetic ka kooda illa IPO iruku soldranga.. Kashtama pochu friends...

மேலும் சில பதிவுகள்