பிரசவ வலி

எனக்கு 35 வது வாரம் நடக்கிறது .தற்போது எனக்கு இடுப்பு வலி மற்றும் அடி வயிறு வலிக்கிறது .என்னால் நிற்க முடியவில்லை .வலி விட்டுவிட்டு வருகிறது .இது பிரசவ வலி என்று மருத்துவர் கூறினார்,உடனே அட்மிட் ஆக சொகிறார் .35 வாரம் மட்டுமே ஆகிறது என்ன செய்வது .பதில் தரவும் தோழிகளே

இது பிரசவ வலி தான் .ஆண் குழந்தை என்றால் 35 வாரத்தில் பிறந்து விடும் .தெரியமாக இருங்க .சுக பிரசவம் ஆக வாழ்த்துக்கள் கீர்த்திகா அர்ஜுன்.

நன்றி .எனக்கு பனி குடம் உடைந்து விட்டது .வலி நன்கு பிடித்து விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று மருத்துவர் கூறினார் .எனக்காக வேண்டி கொள்ளவும் தோழி .எனக்கு சுக பிரசவம் ஆக .என் கணவர் மற்றும் குடும்பத்தார் ஆண் குழந்தை எதிர் பார்கிறரர்கள் .எனக்கு எதுவாக இருந்தாலும் சந்தோஷம் .ஆனால் ஆண் குழந்தை பிறக்க ஆசை .பார்ப்போம் நான் தைரியமாக இருக்கிறேன் .

முதலில் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

//உடனே அட்மிட் ஆக சொகிறார் .35 வாரம் மட்டுமே ஆகிறது என்ன செய்வது// இந்த‌ நேரம் கூடவா மற்றவர்கள் அட்வைஸ் கேட்பீங்க‌!!

திரும்ப‌ நீங்கள் அறுசுவைக்கு வந்து இந்த‌ த்ரெட் பார்த்தால்... ஒரு சின்ன‌ விஷயம் சொல்ல‌ விரும்புறேன். முதல்ல‌ அந்த‌ மோபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணுங்க‌. இப்போ டாக்டர் மட்டும்தான் உங்களுக்கு எது சரியானது என்கிறதைச் சொல்ல‌ முடியும். உங்களைப் பற்றி மட்டும் இல்ல‌; உங்கள் குழந்தை பற்றியும் கூட‌ அவருக்கு அதிகம் தெரியும்.

குறைந்தது ஒரு வாரத்துக்காவது இங்க‌ வந்து அட்வைஸ் கேட்காமலிருக்கிறது உங்கள் இருவருக்கும் நல்லது.

‍- இமா க்றிஸ்

kolandai perandurucha sis yena baby nengalum baby yum fn ah sis

I love babieeeeeeee

எனக்கு நேற்று இரவு 1.3 மணிக்கு .அழகிய குட்டி இளவரசன் பிறந்துள்ளார் .சுக பிரசவம் .பையன் நலமாக உள்ளார். நன்றி தோழிகளே

மிக்க மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் தோழி .பையன் நல்லா பத்துக்கோ மா .

வாழ்த்துக்கள் தோழி

வாழ்த்துக்கள் தோழி..

மகிழ்ச்சி,வாழ்த்துக்கள் தோழி....

வாழ்த்துக்கள் தோழி

மேலும் சில பதிவுகள்