தோழிகளே எனக்கு பெண்கள் பிளவுஸ் சுடி தைக்க தெரியும்.எனக்கு என்னுடைய பையன் தம்பிக்கு சட்டை தைக்க ஆசை.சட்டை வெட்டுவதில் சில சந்தேகம் உள்ளது.ஆண்கள் சட்டை தைக்க தெரிந்நவர்கள் உதவி செய்யவும்
தோழிகளே எனக்கு பெண்கள் பிளவுஸ் சுடி தைக்க தெரியும்.எனக்கு என்னுடைய பையன் தம்பிக்கு சட்டை தைக்க ஆசை.சட்டை வெட்டுவதில் சில சந்தேகம் உள்ளது.ஆண்கள் சட்டை தைக்க தெரிந்நவர்கள் உதவி செய்யவும்
help me frds
Inga men shirt thaikka terinjavanga yarume illaya
தையல்
தெரிஞ்சவங்க இருந்தாலும், படங்கள் அல்லது வீடியோ இல்லாமல் வெறும் வார்த்தைகளால் மட்டும் விளக்கம் கொடுப்பது முடியாது தங்கம்.
- இமா க்றிஸ்
link
rtsp://r9---sn-oguesnek.googlevideo.com/Cj0LENy73wIaNAl_5ZTYJBKeXhMYDSANFC200wNaMOCoAUIASARgw4LQmcXNhb9ZigELcW92OFRfZTJFMUkM/BC0BCD1D315DB79015918172754577996D90CA19.B01FC5F417F4ADEDA9E933995306905FCF3A4354/yt6/1/video.3gp
full aah select panni linku
full aah select panni linku poanga sis youtube la iruku video.. ennaala mudinja help..
najla
Sister link copy pannu youtube la paste panna shirt cutting video illa sister
இமா அம்மா
உங்களுக்கு சட்டை தைக்க தெரியுமா.எனக்கு சந்தேகம் மட்டும் உள்ளது
najla
தோழி இங்கு வேறே தலத்தில் உள்ள லிங்க் இங்க பதிவு பண்ண கூடாது தோழி நீங்கள் புதுசா இருக்கலாம் இதை பற்றி தெரியாமலா இருக்கலாம் மன்ற விதி முறையை படியுங்கள் தோழி
சட்டை தைக்க
//உங்களுக்கு சட்டை தைக்க தெரியுமா.// ;))) 'எனக்கு' சட்டை தைக்கத் தெரியும். :)
//சந்தேகம் மட்டும் உள்ளது// கேளுங்க. முடிஞ்சா ஹெல்ப் பண்ணுறேன். உடனே பதில் சொல்லுவேனா என்கிறது தெரியாது. கொஞ்சம் அதிகமாகவே வேலைகள் இருக்கின்றன வீட்டில். மெதுவாகத்தான் பதில் சொல்லுவேன்.
//link copy pannu youtube la paste panna shirt cutting video illa sister// :) வராதுதான் தங்கம். நீங்க பாதி லிங்க் தான் பிடிச்சிருப்பீங்க. மீதி, 'சமீபத்திய கருத்துகள்' பெட்டிக்குப் பின்னால மறைஞ்சிருக்கு. :) கஷ்டப்படாதீங்க. காப்பி பண்ணுறது பெரும்பாலும் சரிவராது.
- இமா க்றிஸ்
நஜ்லா
ஃபிரோஸ் சொன்னது உண்மைதான்.
இன்னொரு விஷயமும் இருக்கு. நீங்க இப்போ பார்த்தால் தெரியும்... நீங்க கொடுத்த லிங்க் ஒரே நீளமாகப் போய், இடுகைப் பெட்டியைத் தாண்டி, 'சமீபத்திய கருத்துகள்' பெட்டியையும் கடந்து வெளியே ரொம்ப தூரம் நீண்டு போயிருக்கு.
அந்த இடுகையில் உங்களுக்கு 'மாற்று' ஆப்ஷன் தெரிந்தால் டிலீட் பண்ணிவிடுறீங்களா, ப்ளீஸ்.
அன்புடன்...
- இமா க்றிஸ்
இமா அம்மா
ஆண்களுக்கு சட்டை தைக்க காலர் அளவு 18 என இருந்தால் வெட்டும் துணியில் கழுத்து அகலம் , முன் கழுத்து , பின் கழுத்து அளவுகளை எப்படி கணக்கிடுவது