கர்ப்பம் உறுதி செய்துள்ளேன் ஆனால் வயிறு பாரமா

55 நாள் கர்ப்பம் உறுதி செய்துள்ளேன் ஆனால் வயிறு பாரமாக போல் உள்ளது.அடிக்கடி வயிறு வலிக்கிறது அல்சர் உள்ளதால் இருக்குமா இல்லை வேறு எதாவதாக இருக்குமா.

Sister....athu acidity ah kuda irukalam....athanala kuda pain agalam romba pain ah iruntha Dr paruga

congratulation sis....enaku 52 days achu sis enakum apdi tha adikadi vairu valikuthu back pain rmba iruku, vairu barama iruka mari sometimes feel aguthu ithumari time la namaku irukarathu normal thanama so nega baya padathiga k va relax ah happy ah iruka

Thanks pa

55 நாள் கர்ப்பம் உறுதி செய்துள்ளேன் .// வாழ்த்துக்கள் மா 3 4 மாசம் வரை கனமான பொருளை எடுக்கவோ நகர்த்தவோ செய்யாதீங்க கொஞ்சம் கவனமா இருங்க எதை நினைத்து குழம்பிக்காம மனசை எப்போதும் லேசா சந்தோசமா வச்சுக்கங்க அது உங்களுக்கும் நல்லது குழந்தைக்கும் நல்லது

Mm remba nandri sis

மேலும் சில பதிவுகள்