ரொம்ப நாள் குழந்தை இல்லாமல் இருந்து பிறந்தவர்கள் என் போன்றோருக்கு உதவவும்

ரொம்ப நாள் குழந்தை இல்லாமல் இருந்து பிறந்தவர்கள் என் போன்றோருக்கு உதவவும் எனக்கு திருமண்ம் ஆகி எட்டு வருடங்கள் ஆகிற்து

Enaku marriage agi 8years aga pothu baby illa nanum treatment edukurean.neenga ippa treatment eduthutu irukingala enna problem pa ungaluku.ethuva irunthalum manasa thalara vidathinga nallathe nadakum.

Enaikkum mrag agi 8 years aguthu pa last year one abort athuikku apparam ippa dhan treatment edukkirom nenga

Enaku ethana problem solratu pa one time conceive anen athu tube la form achu laproscopy pannanga tube block vera so ivf try pannom athu sari varala ungaluku ippa treatment la enna problem nu sonnangala

Enaikkum oru murai treatment eduikkama conceive anen but abort ayiruchi adhuikku apparum innum conceive agala 1.5 years achi pa ippa dhan treatment edukkurom avaruikku count kammiya irukku innu sonnanga enaikku karu otra dhanmai kammiya irukku innu sonnanga pa ungaluikku enna prblm sonnanga

எப்படி இருக்கீங்க பா. ட்ரீட்மென்ட் ஏன் உங்களுக்கு ஸ்டாப் பண்ணிடாங்க. இப்போ நீங்க பே பண்ண பணம் அப்ப உங்களுக்கு ரிட்டன் கொடுப்பாங்களா. ஐ.வி.எப் நாலே பயமா இருக்கு. நாம புல்லா குழந்தை நெனப்புல டாக்டர் கிட்ட போறோம். ஆனா அவங்க எண்ணம் புல்லா பணத்து மேல தான் குறியா இருக்கு. நூத்துக்கு பத்து பர்செண்ட் தான் நல்ல ஹாஸ்பிட்டலா இருக்கு. நமக்கு எப்போ தான் கடவுள் கண் திறக்க போறாரோ. கவலை படாதிங்க நித்தி கடவுள் மேல பாரத்த போடுங்க. சித்தா மெடிசன் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு விருப்பம் இருந்தா

எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு பா. நானும் என்ன என்னவோ செய்து பாத்துட்டேன். டாக்டர் கிட்ட கூட போய்ட்டேன். கண் செக் பண்ணிட்டு ஒன்னும் ப்ராப்ளம் இல்லனு சொல்லிட்டாங்க. வாரத்துல நாளு நாள் தலைவலி வருது. உங்களுக்கு தெரிஞ்ச ஏதாவது வைத்தியம் இருந்தா சொல்லுங்க நித்தி ப்ளீஸ்

Enaku tube la problem tube block a iruku athan ivf try pannen ana athum sari varala ippa husband foreign poitaru hospital porathu illa.unga husbandku onnum periya probem illa natural foods laye count increase agum.ungaluku endometrium problem a ippa dr enna solranga.already conceive agiirukinga kandipa conceive avinga.ungalui regular periods thane

kandippa next year ungaluku baby irukum Diwali Ku unga baby unga stomach ah yetti udaipanga parunga sis Anna yeppo varuvanga

I love babieeeeeeee

Nithi na ethavAthu thappa pesitena. Enaku rrly pana velaye nenga. Ethavathu thappa pesi iruntha sorry pa.

Nenga kalatchikai Podi sapdalam.. Yenakum ithey problem than two tube block Na Athan sapten Ippam paiyan 6monthla irukan. And yennoda annikum Ippadi irunthuchi Avangalum I than sapitanga Ippam 5month pregnant pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்