தாய்ப்பால் பற்றிய doubt

எனது குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகிறது அவனுக்கு பிறந்ததிலிருந்து தாய்ப்பால் குறைவாக இருந்தது அதனால் பாட்டிலை பழகினோம் அதன் பிறகு 2 3 4 மாதங்கள் முழுவதும் இரவில் மட்டுமே தாய்ப்பால் போதுமானதாக இருந்தது பகலில் 1 அல்லது 2 தடவை வாய் வைப்பான் அதுவும் மிகவும் குறைவாகவே இருக்கும்.பால் போதாமல் அழுவான்.5 வது மாதத்திலிருந்து பகலில் சொட்டு சொட்டாக மட்டுமே வந்தது இரவில் ஒரு முறை மட்டுமே கொடுக்க முடிந்தது 6 வது மாதத்திலிருந்து வாய் வைக்கவே அழுகிறான்.பாட்டிலை குடித்தால் குடிக்கிறான் பிறந்ததிலிருந்து பசும்பால் தான் குடிக்கிறான் அவன் வாய் வைக்க என்ன செய்வது பால் சுரப்பு அதிகமாக enna செய்வது கவலையாக இருக்கிறது பிலீஸ் ஹெல்ப் பண்ணுங்க

மேலும் தாய்ப்பால் சொட்டு சொட்டாகவே வருகிறது அதையும் வாயில் வைத்தால் அழுகிறான் பாட்டிலில் கொடுத்தால் மட்டும் குடிக்கிறான் இப்போது நாள் முழுவதும் பாட்டிலில் thaan குடிக்கிறான்
அடிக்கடி காய்ச்சல் வேறு வருகிறது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் ஆகி விடுவானோ என்ற பயம் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது தினமும் இதை நினைத்தே கவலை படுகிறேன். அவன் வாய் வைக்க என்ன செய்வது மேலும் பால் இன்னும் சுரகுமா அதற்கு எதை சாப்பிடலாம் தற்போது பூண்டு பாலும் வெந்தயம் போட்ட பாலும் குடித்து வருகிறேன் கருவாடு கீரை suraaikai எல்லாமே பிறந்தது இருந்து சாப்பிடுகிறேன்யயாருக்காவது என்னை போன்று அனுபவம் இருக்கிறதா கொஞ்சம் சொல்லுங்க பிலீஸ்

இது முற்றிலும் தவறான நம்ம்பிக்கை .பிரசவித்த பெண்ணுக்கு தாய்ப்பால் எப்படி இல்லாமல் போகும் .முதலில் கொஞ்சமாக சுரந்து பின்பு குழந்தை உரிய உரிய அதிகரிக்கும் .உங்களுக்கு யார் கூறிய அறிவுரை இரவில் மட்டும் தாய்ப்பால் கொடுக்க சொல்லி .நீங்கள் மிக பெரிய தவறு செய்து விட்டிர்கள் .இது தாய்ப்பால் மறந்ததற்கு சமம் .முதலிலே சத்தான உணவுகளை எடுத்துருக்க வேண்டும் .

இது யாரும் கூறிய அறிவுரை இல்லை இரவில் மட்டும் தான் பால் varum மார்பு கனமாக இருக்கும் பகலில் எவ்வளவு try பண்ணியும் என் மகன் பால் இல்லாமல் அழுதான்

தாய்ப்பால் சுரப்புக்கு சுறா மீன் ரொம்ப நல்லது. சுறா புட்டு செய்து சாப்பிடுங்க. நல்லா பால் சுரக்கும். பால் தன்னாலயே வரும். அவரைக்காய் நிறைய சாப்பிடணும். அதுவும் நல்லா பால் சுரக்கும். குழந்தைக்கு ஒரு வயசு வரைக்குமாவது தாய்ப்பால் ரொம்ப முக்கியம். இது இரண்டும் கண்டப்பா ட்ரை பண்ணி பாருங்க. கண்டிப்பா நல்ல பால் சுரப்பு இருக்கும்

வேர்கடலை நிறைய சாப்பிடணும். பாதாம் பருப்பு சாப்பிடணும். பப்பாளிக்காயை தோல் நீக்கி கடலை பருப்பு கூட கூட்டு பண்ணி சாப்பிட்டால் பால் சுரப்பு அதிகரிக்கும். முட்டை சாப்பிடுங்க.

குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் பால் வராமல் போகுமா 1 வயது வரை கொடுக்க முடியாதா

நீங்கள் பூண்டு பால் பருகவும் மூன்று வேளையும் .இதுவும் பயன் இல்லை எனில் mothers horlicks பருகவும். நீங்கள் பிரசவம் பார்த்த மருத்துவர் அல்லது .குழந்தை நல மருத்துவரிடம் சென்று இருந்தால் அவர்கள் பால் சுரக்க மாத்திரை பரிந்துறதுஇருப்பார்கள். இனியும் தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்குங்கள் .குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே ஆரோக்கிய உணவு. நீங்கள் மாமிசம் அதிகம் எடுத்து கொண்டாலும் பால் சுரக்கும்

குழந்தைகள் இப்போது ஒரு 20 நாட்களாக பால் குடிக்க வாய் வைக்க மறுக்கிறான் என்ன செய்வது

En baby ku 75 days aguthu. Wait 5.4 eruka ithu normal thana.
Avaluku nan feed panren. Bt vayiru kuttiya than eruku. Formula milk kuttuka start pannalama.
Doctor ta kettu dexolac 1 vangi eruken. Bt dr 4 month start pannu solranga. Kudukalama vendama ans pls

குழந்தை தனி அறை யில் பாலூட்ட வேண்டும் .விபூதி வைத்து விடுங்கள் .சிறிது சிறிது நேரம் அப்படி செய்வார்கள் .பின்பு சரியாகி விடும் .உட்கார்ந்து பாலூட்டும் போது குடிக்க வில்லை எனில் .படுத்து பாலுடவும் கவனமாக .ஆனால் தொடர்ந்து செய்யவும் .பால் சுரக்க மேல சொன்ன அறிகுறிகளை பின்பற்றவும்

மேலும் சில பதிவுகள்