கர்ப்பமா என்று அறிய

எனக்கு ப்ரியட்ஸ் வந்து இன்றுடன் 45 நாள் ஆகிறது. டெஸ்ட் கிட் மூலம் செக் செய்து பார்த்தேன் நெகடிவ் என்று வருகிறது. எத்தனை நாட்களில் தெரிந்து கொள்ளலாம்

pls help me

hospital Ku poi blood test pani parunga sis good news ah thn irukum

I love babieeeeeeee

blood test பண்ணா தெரியுமா Sis

ama sis dr kita poi katitu test panunga

I love babieeeeeeee

Hi sister சில பேருக்கு 50 நாளில் தெரியும். ஒரு வாரம் கழித்து மறுபடியும் பாருங்க

மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள்... ஹாஸ்பிடல் போய் blood டெஸ்ட் செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்... all the best

Thank you friends

மேலும் சில பதிவுகள்