உடல் எடை குறைக்க விருப்பமா

ஹாய் லேடிஷ்

மிக பெரிய இடைவெளிக்கு பிறகு நான் ஒரு Healthy போட்டி போட வந்து இருக்கேன் இந்த போட்டி நூறு நாள் சவால் இதுக்கு நம் முயற்சி மட்டும் போதும் Only food control little exercise no gim no medicine only our efforts

இதுக்கு 10 to 15 members மட்டும் இப்ப select பன்னூவோம் starting on Monday 20/11/2017 இந்த நூறு நாள்ள நாம வீட்டுல இருந்து 10 கிலோ குறைக்க சவால் எடுக்கலாம் சாதிக்கலாம்
WHO'S WILL BE READY TO JOIN AND UPDATE YOUR WEIGHT AND GOAL WEIGHT ONLY FOR HEALTHY WEIGHT LOSS

Iam short 150 but my weight is 60 kg

yanakum wight kuraika asa tha. na 163 height but weight 73 kg

Nan 153 Height 68 irukean kandipa weight kuraikanum nu dr sonnanga. sugar oil la fry panna items maida sweets ithulam avoid panitean nalla walking poganu daily 2hours ponum pa. Neenga vena ippadai try pannungalean.pcod irukunu neenga pathuivu potrunthinga weight kuracha kandipa antha problem cure agum periods um regular agum.

தோழி நீங்க அறுசுவை குடும்பத்துக்கு புது வரவு . உங்களை எங்கள் அறுசுவை குடுப்பதிற்கு வரவேற்கிறோம். சொல்லுறேன்னு தப்பாக நினைக்க வேண்டாம் உங்களது போன் நம்பரை ரிமோவ் பண்ணிவிட்டு உங்களது பெயரை வையுங்கள் அது தான் நல்லது

Yenaku weight loss pannanum romba viruppam weight 75.7 irunthen pa Ippam 3weeks a exercise, lemon honey light food no oil food yedukren weight 71irukken pa... Vayiru than Bush nu irukku

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

மேலும் சில பதிவுகள்