11 மாத குழந்தைக்கு இரும்பு சத்து அதிகமாய் உள்ளது

எனது 11மாத ஆண் குழந்தைக்கு இரும்பு சத்து அதிகமாய் உள்ளது (ferritin-226ng), இப்போது தான் blood report பார்த்தோம்.இனி தான் doctor ஐ போய் பார்க்க போகிறேன், நிறைய website ல் இதைப்பற்றி தேடிப் படித்ததால் மிகவும் குழப்பமாகவே உள்ளது, யாருக்காவது இதைப்பற்றி தெரியுமா? please reply pannunka....

மேலும் சில பதிவுகள்