பிளாஸ்டிக் பொம்மை.....

என் பையன் பிளாஸ்டிக் பொம்மையை கடித்து அதில் உள்ள துகள்களை விழுங்கிவிட்டான் இதனால் ஏதாவது ஆபத்து வருமா...பயமாக உள்ளது

ஒன்றும் ஆகாது. அது கழிவுகளோடு வெளியேறிவிடும். யோசிக்காதீங்க‌. சின்னவர் எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.

ஒன்றும் ஆகாது என்பதற்காக‌ மீண்டும் கவனமில்லாமல் இருக்க‌ வேண்டாம். குழந்தைகள் கையில் கொடுக்கும் பொருட்களைப் பற்றி எப்பொழுதும் எச்சரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும் அஸ்மா.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்