2 month Baby vomiting

நான் அறுசுவைக்கு புதிது. திருமனமாகி நான்கு வருடத்திற்கு பின் ஆண் குழந்தை பிறந்து 52 நாள் ஆகிறது. பால் குடித்த உடன் வாந்தி எடுக்கிறான். தட்டி குடுத்து ஏப்பம் வந்தபினும் வாந்தி எடுக்கிறான். ஏதாவது வழி சொல்லுங்க தோழிகளே.

பாதாம், நிலகடைல,பூன்டு,mothershorlics, protein powder எல்லாம் சாப்பிடறேன்.மீன் சாப்பிடமாட்டேன்.சுத்த சைவம்.

மேலும் சில பதிவுகள்