பெண் குழந்தை பெயர்கள் / Baby girl tamil names suggestion

வணக்கம் நன்பர்களே!

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு என்ன தமிழ் பெயர் வைக்கலாம்?

Please suggest some tamil names for a baby girl with Uthiratathy Nakshatram.

நன்றி!

#baby,#girl,#uthirathy, #Hindu, #child, #kid, #name, #tamil

உத்திரட்டாதி - து,ச,ஸ்ரீ,ஞ எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை தேர்தெடுக்கவும்
முதல் பாதம்: து என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
2-வது பாதம்: ஸ்ரீ என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
3-வது பாதம்: தி என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது
4-வது பாதம்: த என்ற எழுத்தில் பெயர் தொடங்குவது சிறந்தது

Life is one enjoy and give happiness to others

தங்களுடைய பதிலுக்கு நன்றி! வடமொழி அல்லாத உணர்வுள்ள தமிழ் பெயரை தேடி கொண்டு இருக்கிறேன். வலைப்பதிவு நண்பர்கள் தங்களுக்கு தெரிந்த பெயர்களை பதிவிட்டால் உதவியாக இருக்கும் !

தூயா,தீர்தா,துளசி,தியா,

எங்கள் மகள் உத்திரட்டாதி நட்சத்திரம். நாங்கள் தனிஷா என்று பெயர் வைத்துள்ளோம்.

நன்றி

வடமொழி அல்லாத பெயரை தேடி கொண்டிருக்கிறேன். எந்த எழுத்தில் தொடங்கினாலும் பரவாயில்லை.

து, ச, ஸ்ரீ, ஞ

சக்தி
சஞ்சனா
சஞ்சிதா
சரணிகா
சர்வேதிகா
சமிதா
சவிதா
சம்யுக்தா
சமயா

துளசி
துர்கா

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Sanga mithra
Samyuktha
Sarvika
Dhuvaraka

கீழ்கண்ட பெயர்களில் எந்த பெயர் மிகவும் வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது?

திகழினி /Thigazhini
மகிழினி
நேசகி
வாழ்கனி /வாழினி
நிறைவி
அகத்தினி
கமழினி
பேரிண்பா/வெண்பா
கவிநள்
தகவினி
வளர்கனி
மதிவதனி
மகிழ்மதி
இனியா
சிற்பிகா

,

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

மேலும் சில பதிவுகள்