Enakku Nov 21 periods vanthathu endru vara urine pogumbothu periods paduthu yarukkavathu solution therunja sollunga naan Trichyla irukkuen enakku nalla hospital sollunga intha problem pakkurathukku. Enakku Kulanthai piranthathu 1 year aguthu kulanthai pirantha piragu ethu 2nd periods.
சரஸ்வதி
ஒரு வருடம் கழித்து வந்ததனால் நிறைய நாட்கள் இருக்கிறது.. அதிகமாக உதிரபோக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி வாருங்கள்..
லேசாக இருந்தால் நார்மலாக கூட இருக்கலாம்.
நன்றாக சாப்பிடுங்கள்...
சரஸ்வதி
//urine pogumbothu periods paduthu// அது பீரியட்ஸ் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? யூரின் போகும் போதுதானே வருகிறது? அப்படியானால் ஒருமுறை மருத்துவரிடம் அபிப்பிராயம் கேட்டு வாருங்கள். யூரின் இன்ஃபெக்ஷனாகவும் இருக்கலாம். இரண்டில் எதுவானாலும் பயப்பட வேண்டியதில்லை. சரியாகிவிடும். ஆனால் காட்டிவிடுங்கள்.
- இமா க்றிஸ்
Periods
Thank you
சரஸ்வதி, இந்துஷா
பிரசவமாகி எட்டு மாதங்கள் ஆகிறது .மாதவிடாய் வரவில்லை .பால் கொடுக்கிறேன் .மருத்துவரிடம் சென்று காண்பித்தால் தான் மாதவிடாய் வருமா .அல்லது பால் நிறுத்தியவுடன் வந்து விடுமா
சரஸ்வதி
உங்கள் அனுபவங்கள் கூறவும் தோழி
சுவாதி
பிரசவமாகி எட்டு மாதங்கள் ஆகிறது .மாதவிடாய் வரவில்லை .// இது நார்மல்தாங்க.
பால் கொடுக்கிறேன் .மருத்துவரிடம் சென்று காண்பித்தால் தான் மாதவிடாய் வருமா .// மருத்துவரிடம் செல்ல வேண்டிய நிலை இல்லை. ஒரு வருடம் கழித்து கூட மாதவிடாய் வரும். ஆனால் இதற்கு இடையில் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருப்பது அவசியம்
அல்லது பால் நிறுத்தியவுடன் வந்து விடுமா// பால் நிறுத்தியவுடன் நிச்சயம் வந்து விடும். குழப்பம் வேண்டாம்.
என் சித்திக்கு ஒவ்வொரு குழந்தை பிறந்த பின் ஒரு வருடம் கழித்து தான் மாதவிடாய் வரும்.
இந்துஷா
நன்றி தோழி இந்துஷா
Periods
Hi enakku 108 days kaluchu periods vanthathu eppa 3 days but periods romba lighta irukku naan pona time periods problem vanthappa doctor poi pathen avanga pcod sonnanga tablet tharala eppa doctor poi pakkava appadinu sollunga ple. Kulanthaikku 18 months aguthu Thaippal kodukkuren.pona time romba periods achu romba pain irunthuchu. Homeopathy doctor pakkalama.
சரஸ்வதிக்கு
நீங்கள் டாக்டரைக் கலந்தாலோசிக்க வேண்டும். கேள்வியை என்னால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. இங்கு எங்கள் பதில்களைப் பார்த்துக் கொண்டு இராமல் இப்பொழுதே நீங்கள் டாக்டரிடம் பேசுவது நல்லது என்று தோன்றுகிறது.
- இமா க்றிஸ்
Irregular periods
Hi enakku irregular periods problem Chennai city nalla karuppapai sammanthamana doctor sollunga