உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக புடவைகள் எங்கு வாங்க முடியும்

ஹாய் தோழி, நான் 500 முதல் 5000 வரை உள்ள காட்டன் மற்றும் சில்க்காட்டன் புடவைகள் வீட்டிலிருந்தபடி விற்பனை செய்யவிருக்கிறேன். உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்குவதால் மட்டும் கடையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும்.உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக புடவைகள் எங்கு வாங்க முடியும்.முகவரி தொலைபேசி விவரம் இருந்தால் பகிரவும்.. உங்கள் ஊரில் காட்டன் மற்றும் இதர சேலை உற்பத்தியாளர்கள் இருந்தால் எனக்கு தெரியப்படுத்துங்கள் தோழிகளே. எனது ஈமெயில் முகவரி: msvijayasankari@gmail.com. PLZ help me friends.

erodela monday night to tuesday night varai jawuli sandhai nadankum.anga rate cheepa irukkum.innondru sithodu texvely angu 100kum merpatta kadakal ullathu.
best of lock

I Love my baby Livyalakshana

மேலும் சில பதிவுகள்