Neer katti... (nithi, vani, indhu, lakshmi, veerapriya)

Hi friends na 6month ah treatment poren. Enaku irregular period and thyroid irukunu period regular aga 3month tablet kuduthanga aparam 3month conceive aga tablet kuduthanga ana set agala inaiku 13th day egg growth epadi irukunu pakalanu scan panna ponom. Ippa neer katti vera irukunu soltanga ivlo nala scan panavela neer katti irukune theriyathu. Neer katti keraya tablet ethum kudukala conform aga kuduthathe pothuntanga.. Na veerapriya sis Chat panathelam pathen follicular study panatha sonanga na doc kita keten athu panalamanu ana avanga tablet set akanum akalana vena pakalanu soltanga. Ipa enakenna doubt na follicular panalama ila wait panalama. Thyroid vera iruku ithula ipa neer katti vera vanthu senthuruchu. Sunday shasti apa tiruchendur poi paal abishegam panitu vanthom NAMPIKAIYA. Irunthom inaiku hospital poi ipdi soltanga kastama iruku. Neer katti ku tips Solunga pls. Na Dhanalakshmi sis sonna athimathuram and kismis kuda 2month ah use pandren vera enna pandrathu therla.

oru sila mamiyar nale apditha sis ivagala theruthavea mudiyathu.....enga v2laum tha pblm athuku ena pana mudium care panikama porathu namakum nama health kum tha nallathu....pregnant agalanalum munjiya katuvaga analum namala safe ah pathuka mataga...so ivagala nenachu tension ana nama odambu tha kedum sis happy ah iruga

Mamiyar nale apditan pa irupanga nenga nambikaiyoda try pannunga sis en mamiyar na c section panni hospital pain LA thudichapa nadipunu sonnanga pa discharge aki vituku vanthatula irunthu nantan Ella workum panren sis ovoru nightum thayal pain athigama irukum enna panrathu ellam take it easy nu life poitu iruku ithuvum kadanthu pokum sis so don't feel

வாழ்க்கை ஒ௫ புத்தகம்!
முதல் பக்கம் க௫வறை!
கடைசி பக்கம் கல்லறை!
அதன் நடுவில் புன்னகையால் எழுது!
கண்ணீரால் அழிக்காதே!

வணக்கம் தோழிகளே
என் பெயர் பாரதி.எனக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றன.நான் இன்னும் அம்மா ஆகவில்லை. எனக்கு தைராய்டு ,நீர்கட்டி உள்ளது .2 மாதமாக follicular stady க்கு பேகிறேன்.ஆனால் கருமுட்டை 5.2cm மட்டுமே வளர்கிறது. மாத்திரை எடுத்தால் 7.9cm மட்டுமே வளர்கிறது. காரணம் நீர்கட்டி திக்காக உள்ளது என்று சொல்கிறார்கள். ஆனால் நீர்கட்டி க்கு என்று எந்த மாத்திரை யும் தரவில்லை. இனிமேல் தான் சிகிச்சை செய்ய பேவதாக கூறினாரகள்.என்னுடைய எடை 72kg..கண்டிப்பாக எடையை குறைக்க சொல்லிருக்காங்க.உடல் எடையை குறைக்க நான் தினமும் வாக்கிங் பேகிறேன்.தொடர்ந்து நான் என்ன செய்ய வேண்டும்...... தயவுசெய்து உங்கள் அறிவுறையை

கூறுங்கள் தோழிகளை......

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

Enaku one and half year ah baby illa pa..so tablet potu potu verupairuchu..en Amma sonaga tablet stop panitu கழற்சிகாய்sapdunu sonaga athunala than tablet stop panen pa..periods vantha first 5 days poda kudiya tablet matum poten..aprom கழற்சிகாய் sapten..one month sapten enaku baby form aairuchu

கழற்சிகாய் உடைச்சா உள்ள white color பருப்பு இருக்கும்..அந்த பருப்பு கூட 5 மிளகு வைச்சு பொடி பண்ணி அதோட தேன் mix பண்ணி சாப்பிடுங்க.. morning 1 கழற்சிகாய் and evening 1 கழற்சிகாய் சாப்பிடுங்க.. morning வெறும் வயிற்றில் சாப்பிடுங்க.. evening 5 Ku மேல சாப்பிடுங்க.நான் daily 1 உடைச்சு சாப்பிட்டேன்.. morning Ku சேர்த்து evening உடைச்சு வைச்சுக்குவேன்

Enaku first baby form aagi 3 months la abortion aachu pa...5 months gap vitu next conceive aaga try panom but set aagala..Vera hospital change pani pathom..apo scan parthaga..apo than enaku neerkati irukunu sonaga pa..

Kandipa varum enaku apdi than irundhuchu every month correct date ku periods agiduven

Love is god

Unga problem than enakum en weight 78kg irundhen thyroid um irundhuchu neerkattium irundhuchu 2yrs ah treatment eduthen folliculerstudy panen but no use then loproscopy panen adutha 2months la conceive agiten

Love is god

Yethana days saptinga ? Yenaku conform ah theriyathu neer kati iruka nu . Neer kati ila nalum sapidala ma ?

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

One month sapten pa...neerkati illaina sapidalama illaiyanu theriyala pa

மேலும் சில பதிவுகள்