hii sister....na intha arusuvai ku new...marriage agi 3 yrs aguthu degree padichutu irunthathula baby venda nu decide panni doctor constult pannunom...then baby kaga 2017 April la try pannunom june la conform achu then 45 days la baby valarchi illa nu baby growth ku tablets thanaga 56 day check pannunathula valarchi illa nu abort pannitanga...after 3 month baby iruka kudathu nu sonnanga...correct ah date agitu vantha intha month December la 6 days thali poi date agita...ethavathu tips sollunga sisters plzzzzzz...
சங்கீதா
இதே நிலைமை தான் எனக்கும்.. நேற்று மாதவிடாய் வந்து விட்டது.. இதே போல் அபார்ஷன் ஆகி மூன்று மாதம் கழித்து 7நாட்கள் கழித்து வந்து விட்டது..
ஆனால் எனக்கு ஒரே அலைச்சல் இங்கு.. அதனால் வந்து விட்டது..
கவலை வேண்டாம்அடுத்த மாதம் கன்பர்ம் ஆகும்.. இந்த மாதம் தள்ளி போனது அல்லவா தைரியமாக இருங்கள்..
indhusha
mm sari sister...intha month papom...ungalukum sikarem conform agum sister feel pannathinga...nenga entha ooru sis...
SangeethaKannan
indhusha
sis intha month December 28 date agita...entha date varaiyum contact la irukanu..??
SangeethaKannan
சங்கீதா
நீங்கள் ஜனவரி 7ஆம் தேதிக்கு மேல் 20ஆம் தேதி வரை சேர்ந்து கொள்ளலாம்..
indhusha
mm thanks sis..ungaluku enna prblm ethanala ipadi abort ayuruchu...evolo days la sis..
SangeethaKannan
சங்கீதா
எனக்கு அபார்ஷன் இல்லை.. ஏனெனில் நான் பரிசோதனை செய்யவில்லை ..தவிர்க்க முடியாத அலைச்சல் அதிகம்.. கடவுள் பார்த்துப்பார்.. பிரச்சினை இல்லை..
hi sis
nan jan 02 period anen. epo la irunthu contact la irukanum?
Plz clear My doubt sisters..
ponna time baby valarchi kamiya iruku nu DNC pannitanga intha time athe mathiri agirum nu payama iruku sis..ethanala baby valarchi kamiya aguthu...entha mathiri foods ella sapadalam...ovuru time athe thought varuthu sis..therinja yaravathu sollunga sis.,
SangeethaKannan
sister plz reply &help me....
sis therinjavanga help pannunga reply plzz
SangeethaKannan
indhusha
mm k sis..
SangeethaKannan