Hi sister

hii sister....na intha arusuvai ku new...marriage agi 3 yrs aguthu degree padichutu irunthathula baby venda nu decide panni doctor constult pannunom...then baby kaga 2017 April la try pannunom june la conform achu then 45 days la baby valarchi illa nu baby growth ku tablets thanaga 56 day check pannunathula valarchi illa nu abort pannitanga...after 3 month baby iruka kudathu nu sonnanga...correct ah date agitu vantha intha month December la 6 days thali poi date agita...ethavathu tips sollunga sisters plzzzzzz...

heat agura items ethum sapta vena sis. Pappaya,chicken,puli sadham, murungakai,avarakai,karuvaadu,pulicha keerai etc...

kerai, vegetables,mutton,egg,fish nalla sapdunga.(mutton La kuda semmary aadu solvanga athu mattum sapdave kudathu. Pregnant time la mattum illa baby poranthu 1yr kazhitchi kuda sapda kudathu.)

I love my parents...

na vellakovil sis...neenga entha ooru sis.

SangeethaKannan

ohh k sis....rmba thanks sis ....vera ethvathu therinjalum sollunga sis don't forget .....

SangeethaKannan

//Pappaya, chicken, puli sadham, murungakai, avarakai, karuvaadu, pulicha keerai// இவற்றில் எதுவுமே பிரச்சினையான‌ உணவுகளாகத் தெரியவில்லை. எம் மனம் தான் எம்மை இயக்குகிறது. பயந்தால் எல்லாமே பிரச்சினையான‌ உணவுகள்தான்.

//baby poranthu 1yr kazhitchi kuda sapda kudathu.// இது!! என்ன் சொல்வது என்று தெரியவில்லை. ;(

//kerai, vegetables, mutton, egg, fish nalla sapdunga.// ஃபிஜ்ஜுக்கும் கருவாட்டுக்கும் எந்த‌ வித்தியாசமும் இல்லை. கருவாட்டில் உப்பு போட்டு காயவைத்திருப்பார்கள் என்பதைத் தவிர‌.

அளவோடு சாப்பிட்டால் எதையும் தவிர்க்க‌ வேண்டி இராது. அவரவர் உடம்புக்கு எதெது ஒத்துவரவில்லையோ அதை மட்டும் தவிர்க்கலாம்.

‍- இமா க்றிஸ்

Na mela sonnathu ellam enakku dr sonnathu amma.. Athula kuda onnu vittuta pachchai milagai.. Melea sonnadhu ellam udal ku romba heat tharum nu sonnanga atha sonna..

semmary aadu vitla irukka periyavanga sonnathu athu kuzhanthaikum ammavukum abhathu nu sonnaga pregnant ta irukkum podhum sari baby poranthu one yr kazhitchi um sapda kudathunu sonnanga..

ஃபிஜ்ஜுக்கும் கருவாட்டுக்கும் எந்த‌ வித்தியாசமும் இல்லை// karuvadu romba heat amma. Na sonnathu ellam 3 doctors enaku sonnathu athanal than na sonna..

I love my parents...

entha district sis

I love my parents...

thirupur district....nenga sis

SangeethaKannan

Na andhara border pa sathyavedu. tiruvallur district.

I love my parents...

mm kk sis....

SangeethaKannan

//ஃபிஜ்ஜுக்கும்// அவ்வ்!! ;( இப்படியா தட்டி இருக்கிறேன்!! இனித் திருத்த‌ முடியாதே!

திவ்யா... நான் சொன்னது உங்களுக்காக‌ அல்ல‌. உங்களைத் தப்பாகச் சொல்லவில்லை. நீங்க‌ அப்செட் ஆகாதீங்க‌. சொன்னது படிக்கும் மற்றவர்களுக்காக‌. எடுக்கிறவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

//onnu vittuta pachchai milagai// வரமிளகாயும்தான். மிளகாய் உணவு அல்ல‌. அது சுவையூட்டி. மிளகாய் மட்டுமல்ல‌, பட்டை ஏலம், அன்னாசிப்பூ இப்படி நாம் சமையலுக்கு எக்ஸ்ட்ராவாகச் சேர்ப்பவை உடலுக்கு அவசியமில்லாதவை.

//semmary aadu// எந்த‌ ஆபத்தும் இல்லை. இங்கு ஆடு வெகு குறைவு. செம்மறி வளர்க்கும் இடம். எம்மவர்களுக்கு பழக்கமில்லாத‌ மாமிசம் என்பதால் எப்பொழுதாவது சாப்பிடும் போது வயிற்று உபாதைகள் தோன்றும்தான். உண்மையில் செம்மறி மாமிசம் ஆபத்தில்லாதது. (எந்த‌ மாமிசமாக‌ இருந்தாலும் கொழுப்பை நீக்கிவிட்டு உண்பது நல்லது.)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்