ஆண் குழந்தை பெயர்கள்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு அறுசுவை வந்துள்ளேன் தோழிகளின் நலம் அறிய ஆவல்,எனக்கு 13.1.18 அன்று இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பெயர் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அ. வரிசையில் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் கூறுங்கள் தோழிகளே...

முதலில் ஆண் குழந்தை தானே உங்களுக்கு.முன்பு பேசிய நினைவில் கேட்கிறேன்

அகிலன்
அன்பு
அஜய்
அமலன்
அம்ரித்

ஆமாம் தோழி முதல் பையன் தான். அவர் பெயர் அருணேஷ் அதனால் தான் இந்த பையனுக்கும் அ வரிசையில் தேடிக் கொண்டிருக்கிறோம்.

Normal deliverya ungalukku

இரண்டுமே அறுவை சிகிச்சை தான்

முதல் குழந்தை அறுவை சிகிச்சை செய்தால் அடுத்த குழந்தை சுகப்பிரவம் ஆக முடியுமா

உங்களுக்கு முதலில் என்ன குழந்தை?
இரண்டாம் குழந்தை சுகப்பிரசவம் ஆக 50% வாய்ப்பு உள்ளது.
நான் இதை பற்றி மருத்துவரிடம் கேட்டேன். அவர் கூறிய பதில் இரண்டாம் குழந்தை தலை பாதி இறங்கிய நிலையில் இருந்தால் சுகப்பிரசவம் ஆகும் என்றார்..

முதலில் ஆண் குழந்தை.35 days pregnant now.

உங்களுக்கு முதலில் அறுவை சிகிச்சையா? முதல் குழந்தைக்கு சுகப்பிரசவம் ஆக முடிந்த வரை மருத்துவர் ட்ரை செய்ய வேண்டும் என்று எனக்கு நான் ஆலோசனை கேட்ட டாக்டர் கூறினார்..
ஆனால் இன்று அதிகபட்சம் எந்த டாக்டரும் அப்படி முயற்சி செய்ய தயாராக இல்லை..
அவர்கள் ஒரு தேதி கொடுத்து அந்த தேதியில் பிறக்கவில்லை என்றால் உடனே அறுவை சிகிச்சைசெய்து விடுகிறார்கள்..
இந்த நிலை மாற வேண்டும்...
இந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது..
தனியார் மருத்துவமனையில்தான் அதிகமாக நடந்து வருகிறது..

மேலும் சில பதிவுகள்