Divya sathya - January 25, 2018 - 12:58 என் குழந்தைக்கு நேற்று 2 1/2 மாத தடுப்பூசி போட்டோம்.இன்று விட்டு விட்டு காய்ச்சல் இருக்கு.இது normal தானா??