யாருக்காவது செங்கல்பட்டு அருகில் நல்ல குழந்தைப்பேறு மருத்துவர் தெரிந்தால் சொல்லவும்.

எனகு திருமணமாகி 3 வருடம் ஆகிறது, குழந்தை இல்லை.என் சொந்த ஊர் பாண்டிச்சேரி, இப்போ இருக்கறது செங்கல்பட்டு.என் கணவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எனக்கு Left ovaryla matum chocolate cyst இருக்கு. Laproscopy பண்ண பிறகும் cyst வருது.

அடிக்கடி என் கணவரால pondy hospital வர முடியல.
யாருக்காவது செங்கல்பட்டு அருகில் நல்ல குழந்தைப்பேறு மருத்துவர் தெரிந்தால் சொல்லவும்.

chengalpatu la nega enga irukinga.nerya dr irukanga

Naanum chengalpatu Kita singaperumal kovila iruken. Enaku kuda nalla hospital irundha sollunga pls.

nega ipa conceive uh irukingala.

No. Naan conceive ah Illa.

Hi Thozhis, Chengalpet la Statebank backside Malini nu oru Gynecologist irukanga, Nalla Paapanga. Plz go

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்