99.7°f குழந்தைக்கு

என் குழந்தைக்கு 99.7°f இருக்கு. இது நார்மலா?????. யாராவது சொல்லுங்கள்.

thalai la heat ta irukku. Nyt time la normal la irukku ethanala appadi irukku pls sollunga. Heat agittu irukkuma??? Illa fever ha. Pls yaravathu sollunga.

pls yaravathu sollunga. Heat ta irukkuma?? Illa fever ha irukkuma??? 3 days ha irukku. 2 minutes normal ha irukku thirumbhavum heat agudhu ethanala??

I love my parents...

97,98 தான் நார்மல்..99க்கு மேல் சூடாக இருந்தால் காய்ச்சல் தான்..

oh ok sister thanks..

I love my parents...

Armpit la vecha correct temperature theriuma illa vaai la vecha theriuma sollunga sis.

I love my parents...

மேலும் சில பதிவுகள்