hai frnds en babyku 9 month completed. fruits start panalama.. ipo nan avaluku rice dhall egg yellow ellam kudukuren. enna fruits kudukalam. boil panni kudukanuma illa straighta kudukalama. papaya kudukalama babyku. reply pannunga frnds

பழம்
//fruits start panalama.// தாராளமா. //rice dhall egg yellow// எல்லாம் கொடுக்கிறீங்க. அதை விட சுலபமாக பழங்கள் செரிமானமாகும். //enna fruits// சுலபமானது, சுத்தமானது, மசிக்கக் கூடியது _ வாழைப்பழம்.
//boil panni kudukanuma// கொடுக்கலாம். ஆனால் எதற்கு! பழங்கள் அவித்தால் சுவை கெடும் என்பதற்கு மேல் சத்துக்கள் வீணாகிப் போகும். சக்கைதான் உடலுக்குக் கிடைக்கும். //straighta kudukalama.// அதுதான் நல்லது.
//papaya// நல்லது. ஆன்டிஆக்சிடண்ட்ஸ் இருக்கு. கொய்யா வேண்டாம். விதைகள் சில சின்னவர்களுக்கு வயிற்று வலியை உண்டாக்குவது உண்டு.
- இமா க்றிஸ்
thank you imma
thank you imma