100 days baby

baby poranthu 3 1/2 month aga podhu.mother feed than. Baby ku apple, pomegranate juice tharalama. Yaratchi 3 1/2 month la ethachi try panni irukingala.

கொடுத்து பாருங்கள்.. வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து கொடுங்கள்.. முதலில் ஒரு சங்கு கொடுத்து பாருங்கள். குழந்தை குடிக்க குடிக்க அதிகபடுத்தி கொள்ளுங்கள்..

Thank u sis..

I love my parents...

//3 1/2 month la ethachi try panni irukingala.// ஆம், மருத்துவ‌ ஆலோசனைப்படி சின்னவருக்கு மூன்று மாதம் முடிந்ததும் திட‌ உணவு கொடுக்க‌ ஆரம்பித்தேன். இந்துஷா சொன்னதுடான் ட்ரிக். குறைவாகக் கொடுக்க‌ ஆரம்பித்து குழந்தை பழகுவதைப் பொறுத்து மெதுமெதுவே அளவைக் கூட்டுங்கள்.

‍- இமா க்றிஸ்

neenga office poradha irundha 4 or 5 months la semi solid food try panunga. working women ilana pl 6 months vara mother feed matum podhum.

idhu enoda karuthu.. anupavathula solren.

- பிரேமா

Hmm ok amma. Na first biscuit tharalam nu irukka hot water la mix panni. Vera ethavathu tharalamna sollunga amma

I love my parents...

Vitla than sis irukka. Milk Papavuku pathala. Formula milk kodukka viruppam illa so ithu mathri try pannalam nu irukka.

I love my parents...

நீங்கள் வீட்டிலிருக்கிறீர்கள், பால் சுரப்பு பிரச்சினை என்றும் இல்லை என்றால் இப்போது அவசரம் ஏன்? இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் பொறுக்கலாம் என்று தோன்றுகிறது.
~~~~
கர்ர்ர்... ;( முந்தைய‌ இடுகை, பிழையாகத் தட்டி வைத்திருக்கிறேன். இரவில் தட்டும் போது எழுத்துப் பிழை இல்லாமல் தட்ட‌ முடியவில்லை. :‍)

‍- இமா க்றிஸ்

ok pa.. neenga pasumpaal try panunga.. ondrukku moonu thanni kalandhu kaachunga.. light ah sugar potukalam..

kuduthu parunga kudipa.. konjam konjama kudunga.. othukichuna continue panunga

sila babies ku loose motion aagum beginning la.. pathukonga

nan office poren. en ponnuku nan iladha time pasumpal than amma kudukranga.

- பிரேமா

Vitla than irukka. Papa ku milk pathala athan pundu egg sapttu Kittu irukka irunthalum papaku milk pathala enna seirathu milk athigam surakka Vera ethavathu therinthal sollunga.

I love my parents...

Pasum paal kodutha vomit panranga.

I love my parents...

மேலும் சில பதிவுகள்