வணக்கம். என் குழந்தை பிறந்து 9 மாதம் முடிந்து 10 வது மாதம் தொடங்கி விட்டது. குழந்தையின் எடை 6 கிலோ மட்டுமே. உயரம் 125 செ.மீ உள்ள்து. குழந்தை பார்க்க மிக சிறியதாக உள்ளது. குழந்தையின் செயல்பாடுகள் நன்றாக உள்ள்து.(தவழ்வது, முட்டிபோடுவது, தானாக எழுந்து நிற்பது, மழழை பேசுவது).
என் மகள் பகலிலும் இரவிலும் சரியாக தூங்கமாட்டிகிறாள்.
என்ன பிரச்சனையாக இருக்கும்.
VR
உங்கள் இன்னொரு இழையைப் படித்து விட்டு இங்கு வந்தேன். இ ங்கு மட்டும் பதில் சொல்கிறேன். முதலில்... //உயரம் 125 செ.மீ உள்ள்து.// என்ன சொல்கிறீர்கள்? :) பத்து மாதக் குழந்தை என் தோள் அளவுக்கு இருக்கிறதா!! :) எப்படி //குழந்தை பார்க்க மிக சிறியதாக// இருக்கும்!!
//என்ன பிரச்சனையாக இருக்கும்.// குழந்தைக்கு ஒரு பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றவில்லை. நீங்கள்தான் அதிகம் யோசிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நீங்களே //குழந்தையின் செயல்பாடுகள் நன்றாக உள்ள்து.// என்கிறீர்கள். யோசிக்காதீங்க. எடை, தோற்றம் பரம்பரையைப் பொறுத்தும் இப்படி இருக்கலாம். சரியாகிருவாங்க.
- இமா க்றிஸ்
தலை சூடு
3 மாத குழந்தைக்கு தலை சூடாக உள்ளது எப்பொழுதும்.கை எப்பொழுதும் சப்புகிறான்.கிளவுஸ் போட்டு விட்டா அதையும் சப்புறான்.என்ன செய்வது.இப்பொழுதே விரலில் விளக்கெண்ணெய் வைக்கலாமா
Jaisripriya
Jai sri priya
தலை சூடாக இருந்தால் எண்ணெய் தேய்த்து விடுங்கள் தோழி... குழந்தை சப்புவது இயல்பு...பசிக்காக விரல் சப்பலாம்...இல்லையென்றால் கையை மட்டும் எடுத்து எடுத்துவிடுங்கள்... என் மகனும் அப்படிதான் செய்தான்..போக போக மற்ற activities செய்றப்ப் மறந்து விடுவாங்க...
Hope is necessary in every condition:)
மன்னிக்கவும். 65 செ.மீ
மன்னிக்கவும். 65 செ.மீ இருக்கிறாள். நேற்று முதல் தானாக 30 நொடி முதல் 1 நிமிடம் நிற்கின்றாள்.
மன்னிக்கவும். 65 செ.மீ
மன்னிக்கவும். 65 செ.மீ இருக்கிறாள். நேற்று முதல் தானாக 30 நொடி முதல் 1 நிமிடம் நிற்கின்றாள்.
தாய்பால் மட்டுமே குடிக்கிறாள். புட்டிபால் குடிக்க மாட்டிகிறாள்.
தண்ணீரும் அதிகம் குடிப்பதில்லை. திட உணவு மட்டுமே உண்ணிகிறாள். பார்பவர்கள் அனைவரும் 9/10 மாத குழந்தை மாதிரி இல்லை. பார்க்க சிறியதாக உள்ளதாக கூறுகிறார்கள்.
10 1/2 மாத குழந்தையின் எடை
10 1/2 மாத குழந்தையின் எடை 6.00 கிலோ மட்மமே இருக்கிறாள். உருவத்தில் மிகவும் சிறிய பிள்ளையாக தெரிகிறாள்.
சாப்பிட அடம் பிக்கிறாள். புட்டிபால் குடிப்பதில்லை.
எடை கூட ஆலோசனை கூறுங்கள்.
Hi sis en papavum 10month
Hi sis en papavum 10month aguthu 6kg tha iruka but nalla active iruka ellarum 3month baby I kekuranga
என் குட்டி தேவதை விதுர்ஷா செல்லம் நாங்கள் தவமிருந்து பெற்றெடுத்த அழகு குட்டி எங்கள் வாழ்வின் வரம் பொக்கிஷம் உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா
Baby Activa irunthatha no
Baby Activa irunthatha no problem sis...piditha
Mathiri food kodunga..like fruit,juice...
My heroes my husband & my son
Hi sis
Baby piranthu 3weeks tha ahakuthu urine pogum pothu sometimes alukura ithu athanala irukum ....
This is normal...en payanum
This is normal...en payanum apadithan aluthan....no problem
My heroes my husband & my son