நான் நிபந்தனைகளை படித்துவிட்டு இந்த பதிவை எடுத்துவிட்டான்

இதில் உள்ள நிபந்தனைக்கு முற்பட்டு நான் போட்ட பதிவை ஏடுத்துவிட்டான்.... மன்னிக்கவும்

பொதுவாக நான் youtube பயன்படுத்த மாட்டேன். ஆனால் அறுசுவை தோழி என்பதால் பார்த்தேன்..
எனக்கு bangles organizer மிகவும் பிடித்துள்ளது..
நல்ல ஆலோசனை..

Thank you ma...Views varanum nu ipothaiku simple vedios podran ma... Future vedios innum useful ah irkum

ஒரு விடயம் சொல்லத் தோன்றியது. http://www.arusuvai.com/tamil/policy இந்தப் பக்கத்தில் தமிழில் உள்ள‌ ஆறாவது பந்தியைப் படித்துப் பாருங்கள். 'யூ ட்யூப் சானல்கள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படவில்லையாயினும் அவையும் அடங்கும் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் லிங்க் கொடுக்கவில்லைதான். இருந்தாலும் தெரிந்துகொண்டால் சற்று எச்சரிக்கையாக‌ இருப்பீர்கள். உங்கள் ஆர்வத்தைக் கெடுக்கும் நோக்கம் இல்லை. உங்களுக்கு உதவ எண்ணியே இந்த‌ இடுகை.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

Enaku thelivaga sollungal thozhi

இப்போது பாருங்கள்.change panita

Neengal anupina pathilai maatrungal

என்னுடைய பதிலை மாற்ற முடியாது.. நீங்கள் பதிலளி பட்டனை தட்டாமல் இருந்தால் மாற்றி இருக்கலாம்..
ஒன்றும் பிரச்சினை இல்லைவ விட்டு விடுங்கள்..

உங்கள் தலைப்பில் பதிவை'எடுத்துவிட்டேன்' என்பதற்கு பதில் 'எடுத்துவிட்டான்' என்று போட்டு விட்டீர்கள்☺

மேலும் சில பதிவுகள்