திவ்யா செல்வம் கவிதைகள் - 1

அன்பின் ஏக்கம்

உண்மையான அன்பை
மட்டும் தேடும்
என் ஏக்கங்கள்
தேடிக் கொண்டே
இருக்கிறது
என் வாழ்நாளெல்லாம்
கிடைக்குமா? கிடைக்காதா?
என்ற கேள்விக்குறியோடு.....

பிரிவு

உயிர் இல்லா
உடல் போல்
நடமாடுகிறேன்...
என்னுயிரே
என்னுடன்
நீ இல்லாத
நாட்களெல்லாம்....

மௌனம்

உன் மௌனம்
களையாமல்
என் வார்த்தைகள்
முடங்கிவிட்டது....
உன் வார்த்தையின்
வருகைக்காக...

விலகலின் வலி

நெருங்கும் போது விலகினாய்....
விலகும் போது நெருங்குகிறாய்,....
இவை உன் ஆசை விளையாட்டா.....???
இல்லையேல்
என் மீது கொண்ட காதலா....???
அன்பே
விளையாட்டாய் கூட விலகாதே.....!!!
விலகி கலங்கடிக்காதே....

என் முதல் கரு

ஆழ்கடலில் சிப்பிக்குள்
தவம் செய்யும் முத்துப்போல
என் முத்தே உன்னை
என் கையில் ஈன்றெடுக்கும்
நாட்களை எண்ணிக் கொண்டே
உனக்காக தவம் செய்கிறேன்......
இலையுதிர் காலம் மாறி வசந்த காலத்தை
எதிர்பார்க்கும் மரம் போல
நீ இல்லாத சருகு போன்ற
நாட்கள் உதிர்ந்து
நீ வரும் வசந்த காலத்தை
எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என் கண்மணியே.....

Comments

கவிதைகள் நன்றாக‌ இருக்கின்றன‌. ஆனால், ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு வித ஏக்கம் தெரிகிறது. அடுத்த‌ தொகுப்பு சந்தோஷமான‌ கவிதைகளாகக் கொடுங்கள்.

‍- இமா க்றிஸ்

அருமை .
ஆழ்கடலின் முத்து !
இனி உங்கள் சொத்து.
வருகிறது வசந்தகாலம் !
வாழ்த்துக்கள் .

என்றும் அன்புடன்
முத்தமிழன்

ரொம்ப நன்றி அம்மா. கண்டிப்பா சந்தோஷமா பதிவிடுறேன்..

மிக்க நன்றி..