Implantation

Hi frnds enaku today 21st day nethirunthu dark brown clr spotting iruku ithuku enna karanam innum period aga 10days iruku ipa ethanala ipdi akuthu implantation na enna indha time la intercourse vachika kudatha ore kolapama iruku help me frnds

Ithuku munadi ipdi anathe ila itha 1st time atha onnum puriyala help panunga pls. Ovulation kuda ipdi akuma

All is well

kandipa ithu pregnancy Oda symptoms tan. oru 6 days light lighta ipd padum, aprm stop ayidum, intha time la intercourse vachuka vendam, confirm ayidum , best of luck

all is wealth

K sis hospital polama ila wait panalama

All is well

இப்போ போகத் தேவையில்லை, பயனில்லை. உங்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போனது நிச்சயம் தெரிந்த‌ பின்னால் போவது வேறு. அவசரப்பட‌ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

கவலை வேண்டாம். 10 நாள் பொறுத்து அல்லது இந்நிலை தீவிரமானால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

K ma wait pandren.

All is well

K sis

All is well

Sis back pain vera iruku atha konjam payama iruku. Ithuku munadi ipdi oru exp irunthathila athan. K sis na expert panala epavum pola iruken.

All is well

Spotting iruku kovilku ipa polama poga kudatha.today prathosam atha Sivan Temple polanu iruken. Solunga sis pls

All is well

//kovilku ipa polama poga kudatha// உங்கள் வீட்டு மூத்தவர்கள் யாரிடமாவது கேட்டுப் பார்த்தீர்களா? ஒவ்வொரு ஊருக்கு ஒரு பழக்கம் இருக்கும். (சிலர் முழுக்கு எடுத்துவிட்டுப் போவார்கள்.) வீட்டில் கேட்டுவிட்டுச் செய்யுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்