குழந்தைக்கு சளி குறைய‌

எனது குழந்தைக்கு வயது 1.2 மாதம் ஆகின்றது..
ஆனால் அவனுக்கு சளி தொந்தரவு ஆதிகமாக‌ உள்ளது..ஆதனால் அவன் முச்சு விட‌ கஷ்ட‌ படுகிறான்.இந்த‌ பிரச்சனைக்கு யாரவது மருந்து சொல்லுஙகள்...

ஹையா! இமாதான் சரி. :)))

ரஞ்சித்திடம் முன்பே கேட்டேன். அன்று பதில் கிடைக்கல‌. பிறகு, எனக்கே எந்த‌ த்ரெட் என்று மறந்து போச்சு. தேடிப் பார்க்கல‌. எப்பிடியும் இதே 1.2 மாசம் தான் சொல்லியிருப்பாங்க‌ ரஞ்சித். ;)

ரேகாவும் ப்ரேமாவும் ஆள் ஆளுக்கு ஒரு கெஸ்ஸிங்ல‌ பதில் சொல்லவும்... என்னடா! இமா இத்தனை மக்குச் சாம்பிராணியா இருக்கேனேன்னு... கொஞ்சம் சோகமாகிட்டேன்.

ஒரு வயசுப் பாப்பாவோட‌ அப்பாவைப் போய்... என்னெல்லாம் பண்ணச் சொன்னீங்க‌!! ;)))) எனக்கு எங்கம்மா சொல்ற‌ பழமொழி ஒண்ணு ஞாபகத்து வந்து... சிரிப்பு அடக்க‌ முடியல‌. 'குறத்தி பிள்ளை பெற‌ குறவன் காயம் தின்றானாம்,' என்பாங்க‌. ;)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்