இல்லத்தில் இருந்தே வேலை வாய்ப்பு மற்றும் சேமிப்பு

மன்னிக்கவும்

நீங்க‌ கொடுத்திருக்கிற‌ இரண்டு லிங்கையும் டிலீட் பண்ணி விட்டுருறீங்களா, ப்ளீஸ்! இப்பொழுதே என் நன்றி.

//வேலைவாய்ப்பு பிரிவு மூடப்பட்டுள்ளது.// அறுசுவையில் இதுபோன்ற‌ விளம்பரங்கள் வேண்டாம் என்னும் ஒரு முடிவோடுதான் நிர்வாகத்தினர் மூடி இருக்கிறாங்க‌. //எனவே இந்த தகவலை எப்படி கூறுவது என யோசித்தேன்.// அறுசுவைக்கு வெளியே எங்காவது சொல்லியிருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மன்னிக்கவும். எனக்கு தெரியாது. மேலும் விளம்பரத்திற்காக இதனை நான் போட வேண்டும் என நினைக்கவில்லை. அலுவலகத்தில் நான் இருக்கும் போது எத்தனையோ பெண்கள் இதன் மூலம் பயன்பெறுவதை நான் பார்க்கிறேன். எனவே யாருக்கேனும் இது உதவியாக இருக்குமென நினைத்தேனே தவிர தவறான எண்னத்தில் பதிவிடவில்லை. அட்மினும் மற்றவரும் மன்னிக்கவும்

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

என் சந்தேகங்களை இதில் கேட்கலாமா?

இழைத் தலைப்பு பொருத்தமாக‌ இருக்கிறதா? கேளுங்கள். அல்லாவிட்டால் மன்றத்தில் எங்கு பொருத்தமான‌ இழை இருக்கிறது என்று பார்த்துக் கேள்வியை வையுங்கள்.

‍- இமா க்றிஸ்

Mam, I am trying for a packing job or something like that

மேலும் சில பதிவுகள்