45 நாள் கர்பம்

Hi na 7 varushathukku aparam ippo na karbama erukka 45 days achu heart beat erukku ippo bleeding erukku enakku romba bayama erukku pls yethavathu problem erukkum Sollunga friends

Pls help me

ninga immediate ta hpl ponga sis.weight thukkiningala. Regularha pora hpl ponga

I love my parents...

முதலில் அமைதியடையுங்கள்

பொதுவாகவே கர்ப்பமாக‌ இருக்கிற‌ பெண்களுக்கு ஆயிரம் குழப்பங்கள் வரும். அதிலும் நீங்கள் காத்திருந்து கர்ப்பமானதால் உங்களுக்கு அதீத‌ பயம் என்றே தோன்றுகிறது..

பயத்தை விடுங்கள்.. கர்ப்பமாக‌ இருக்கும் போது கூட‌ ப்ளீடிங் ஆகலாம். டெலிவரி வர பீரியட்ஸ் வந்தும் கூட‌ குழந்தை பிறந்ததுண்டு..

டாக்டரிடம் சென்றீர்களா என்பது பற்றி தகவல்கள் இல்லை.. உங்கள் மன‌ நிம்மதிக்காக‌ ஒரு முறை டாக்டரிடம் சென்று விடுங்கள். மற்றபடி உங்கள் பயம் அதில் விலகும். அதுவரை மனதை குழப்பாமல் சந்தோஷமாக‌ இருங்கள்.

- பிரேமா

பதில் கிடைச்சாச்சு. ஆகவே என் போஸ்டை டிலீட் பண்ணிருறேன்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள். சந்தோஷமா இருங்க‌.

‍- இமா க்றிஸ்

Thank u sister's morning bleeding erunthuchu ippo ella enna panratha dr kitta tomorrow tha poganum

hm ninga ethukum poittu vanga. Pathurama irunga weight la thukka kudathu.contact vechika kudathu 5 month varaikkum. Dr kitta sollum podhu detail ha sollunga. Happy ha irunga..dr enna enna food avoid panna solrangalo athula avoid pannidunga. Ethu sapduradha irunthalum periyavanga kitta kettutu sapdunga.dr kodukkura tablet marakkama podanum. Bike la poga kudathu. Ponalum medhuva poganum. Most ta travel avoid pannunga. Heat agura items sapda kudathu

I love my parents...

நாளையே செல்லலாம். பயம் வேண்டாம்.

- பிரேமா

Tension akathaenga bayapudama irunga . Nalaiku kandipa doctor ah poi parunga . Engayum alaiyathenga romba ethuvum yoosikama nimmathiya rest edunga mudinja 3 weeks bed rest la irunga . Enakum ipadi thaan irudhuchu one day mattum vadhuchu but scan pakanum kandipa ethuku vadhuchunu apa thaan theriyum . Dr tablet kudupanga bayapuda vendam . 3 months Ku intercourse Panna vendam . Healthy ah sapudunga nalla thoonguna ellamae sari akirum . Baby Ku heart beat irudha endha bayamyum vendam nimmathiya irukalam. No bus travel no tension no stress .

Ok sis ippo pain erukku sister husband 9 o'clock tha varuvanga Appo hospital polannu sonnanga enakku romba bayama erukku

hm bayapada vena tension agathinga. Hpl poittu vanga.ellam nallathe nadakkum

I love my parents...

மேலும் சில பதிவுகள்