எனக்கு இதை பற்றி தெரியவில்லை..2 மாதத்தில் ஒரு ஸ்கேன் பார்த்தார்கள்.. 2 1/2 மாதத்தில் இன்னொரு ஸ்கேன் பார்க்க வர சொல்லி இருக்கிறார்..
ஸ்கேன் பெயர்: mediscan .
நான் தனியார் மருத்துவமனையில் காட்டவில்லை..
அதனால் இங்கு மருத்துவர் ரிப்போர்ட் தர மாட்டார்கள்..
ஸ்கேன் பார்த்து கையால் மட்டுமே என் புத்தகத்தில் எழுதுவார்கள்...
Divya
En paiyanukku 4 years running.doctor pain vanthalum cesarian nu solitanga.konjam payama than irukku sister.ungalukku oru baby ya
pregnant women help me
Pregnancy timela namaloda heart rate evalow irukkum
தங்கம்
எதை பற்றியும் யோசிக்காமல் இருந்தால் இதய துடிப்பு,இரத்த அழுத்தம் எல்லாம் நார்மலாக இருக்கும்..
தங்கம்
எதை பற்றியும் யோசிக்காமல் இருந்தால் இதய துடிப்பு,இரத்த அழுத்தம் எல்லாம் நார்மலாக இருக்கும்..
Indhu sis
Neenga 2 nd concive ah irukeenganu oru izhai la padichan. Romba santhosham. Take care sis.
indhusa
Fetus echo ipa ella hospitalayum pakka solrangala sister
சத்யா
மிக்க நன்றிங்க..
தங்கம்
எனக்கு இதை பற்றி தெரியவில்லை..2 மாதத்தில் ஒரு ஸ்கேன் பார்த்தார்கள்.. 2 1/2 மாதத்தில் இன்னொரு ஸ்கேன் பார்க்க வர சொல்லி இருக்கிறார்..
ஸ்கேன் பெயர்: mediscan .
நான் தனியார் மருத்துவமனையில் காட்டவில்லை..
அதனால் இங்கு மருத்துவர் ரிப்போர்ட் தர மாட்டார்கள்..
ஸ்கேன் பார்த்து கையால் மட்டுமே என் புத்தகத்தில் எழுதுவார்கள்...
indhusa
Mediascan na enna.ethukaga panrathu
Indhu sis
Na yesterday oru izhai la pasta eppadi seirathunu kettu irunthan sis. Ippo antha izhaiye kanom frnds yaravathu pathil sollirukangala theyrla. Neenga epptinga seivinga