Good news frnds....

Yeallorum nalla irukingala frnds and sisters....enakku inniki 49 th day aaguthu....36 th day bhcg la positive vanthu irukku....blood test la positive nu doctor sonnona rombA Santhosama irunthuchi...heartbeat ku scan yeathana naal la pakkanum?

Tablet name sariya therla sis. Ovaru scan centerla ovaru amount. Enaku first time 900. 4 th time panapa 1100 vangunaga.

Saranya Satheesh

Mmm saringa sis. Thanks

Today na date ayiten sisters. Romba kastams iruku. Romba asaiya irunden. Ipdy ayiduchu.

Saranya Satheesh

sis feel pannathinga kastama tha iruku athula irunthu veliya vanga sis..kandipa intha month conform agu..enaku last time oru line dark and 2 line light ahh conform vanthu aparem periods agita..intha month kandipa conform agu nu nalla pray pannitu iruka.. ungaluku pray pannikara sikarem gud news solluvinga nu.. ungaluku marriage agi evolo days achu sis.. regular periods ah ??

SangeethaKannan

கவலைப்படாதீங்க‌ சரண்யா.. எல்லாம் நன்மைக்கே.. நீங்கள் விரைவில் தாய்மையடைய‌ என் வாழ்த்துக்கள் ..

விடா முயற்சி விஸ்வரூப‌ வெற்றி !!

- பிரேமா

Saringa sis. Mrng 3.30ke periods vanthurichu. Romba aluthuten. Enaku marriage agy 16 months agudu. Regular periods than enaku.Entha monthm ipady delay anathe ila. Correct ah 31 days la periods vanthurum. Ipa than 42 days achu.Romba santhosam irundom. Aana 38 daysla check panrapa negative. Blood testm negative. Apaye enaku therinjukanum.thevailama aasaiya valathukiten. 41 daysla check panrapa mrmg neg. Eve athe cardla pathapa lite ah code therinjathu. Athan happya irundom. Oru velai enaku irregular periodsa marapogudha. Onum puriyala sis.

Saranya Satheesh

//Enaku marriage agy 16 months agudu// வெகு நாட்கள் இல்லை தோழி. கவலைப்படாதீங்க‌.

//Regular periods than enaku// நிச்சயம் நீங்கள் கர்ப்பமாவீர்கள் !

//Correct ah 31 days la periods vanthurum. Ipa than 42 days achu.// தள்ளிப்போய் பீரியட்ஸ் ஆனா அடுத்த‌ தடவை கண்டிப்பா தங்கும்.. எனக்கு கல்யாணம் ஆகி 6 மாதம் கழித்து 7வது மாதம் தள்ளிப்போய் 33 நாட்களில் பீரியட் ஆனேன்.. அப்போ ரொம்ப‌ அழுதேன்.. கஷ்டமா இருந்துச்சு.. அப்போதான் வீட்ல‌ தள்ளிப்போய் பீரியட்ஸ் ஆனா சீக்கிரம் கன்சீவ் ஆகிருவேன்னு சொன்னாங்க‌. அப்ப‌ நான் நம்பல‌.. அடுத்த‌ மாதம் நான் எதிர்ப்பார்க்க‌ கூடாதுன்னு நினைச்சுட்டே இருந்தேன். எதேச்சயா கர்ப்பம் ஆனேன்.. அது மாதிரி உங்களுக்கும் மேஜிக் நடக்கும்.. முருகப்பெருமானை வணங்குங்கள்.. (நான் சஷ்டி அன்று திருச்செந்தூரில் முருகனை வணங்கினேன், விரதம் ஏதும் இருக்கவில்லை அடுத்த‌ மாதம் கர்ப்பம்)

//Apaye enaku therinjukanum.thevailama aasaiya valathukiten.// இது எல்லாருக்கும் இருக்குற‌ பொதுவான‌ ஆசை மற்றும் எதிர்ப்பார்ப்பு தான். வருத்தப்படாதீங்க‌.. மறுபடியும் விடாம‌ முயற்சி பண்ணுங்க‌. ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக்கோங்க‌.

//Oru velai enaku irregular periodsa marapogudha. Onum puriyala sis.// அப்படியெல்லாம் இல்லை.. நம்பிக்கையோடு முயற்சி பண்ணுங்க‌.. எதிர்ப்பார்க்காதீங்க‌.. அதையே யோசிக்காதீங்க‌...

- பிரேமா

Neenga kavala padathinga sis. Next month concive aavinga. Feel pannathinga. Ethir pakkama normal ah irunga sis. Sekiram gud news varum sis namakulam. Na pray pannikiran sis ungalukaga.

Romba thanks sisters. Enga vetlaum ithan sonaga. Thalli pona next confirm agunu. Antha nambikaila than ipa manasa thethitu iruken. Elam nanmaike. Kadavula matum than namburen. Avanga kandipa enmela karunai katvanga. Enaku marriage anathu 16 months than. Aana en age 32. Athan sis.sekiram nalathu nadakatum.

Saranya Satheesh

sis kavalai padathinga kandipa prema sis soldra mathiri thali poi consive avinga..enaku arusuvai la indhusha sis sonnanga...intha month conform agum nu wait pandra...enaku tdy 25 day.. kandipa conform agu sis god irukaru nalla pray pannunga nanu ungalukukaga pray pandra sis

SangeethaKannan

மேலும் சில பதிவுகள்