கர்ப்பிணிப் பெண்களின் உணவு

கற்பிணிப் பெண்கள் முதல் மாதங்களில் பிஸ்கட் வகைகள், கேக், குளிர் பானங்கள் அருந்தலாமா?

காலை உணவு அருந்தாமல் விட்டால் ஏதும் தீமை உண்டா?
(பால் மட்டும் குடித்தால்)

தயவு செய்து என்ன உணவுகள் உண்ணலாம் அல்லது கூடாது என்பதை எனக்கு உதவி செய்யுங்கள்?
(கனடா நாட்டுக்கு ஏற்ற மாதிரி)

நீங்கள் பதில் தந்தால் நான் எனது நண்பிக்கு தெரியப்படுத்துவேன்.

நன்றி

உடலுரவு வைபது பட்ரி, ஒரு மாத கர்பினி நான் உடலுரவு வைட்து கொழ்ழலாம?

உடலுரவு வைபது பட்ரி, ஒரு மாத கர்பினி நான் உடலுரவு வைட்து கொழ்ழலாம?

ஹாய் ரீமா

முதலில் தாங்கள் தாய்மைப்பேறு அடையப்போவதற்கு எங்கள் வாழ்த்துக்கள்.... தங்களின் இந்த கேள்வி பலருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.. பலரும் உபயோகிக்கும் ஒரு தளம் இது.... இம்மாதிரி விஷயங்களை தாங்கள் டாக்டரிடம் தயங்காமல் கேட்டு தெளிவடையலாம். மருத்துவரின் ஆலோசனை தான் முக்கியம்... இப்படி பலரும் உபயோகிக்கும் ஒரு வலை தளத்தில் இம்மாதிரி கேள்விகள் கேட்க வேண்டாமே... ப்ளீஸ்...

குழந்தை நல்லவிதமாக பெற்றெடுக்க எங்கள் வாழ்த்துக்கள்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

உண்மை தான்!! ராதாஹரி சொன்னது உண்மை..இது ரொம்பவே அந்தரங்கமான ஒரு விஷயம்..ஒரு பொது தளத்தில் இதை பேசுவது அவளவு நாகரிகமாகவும் இருக்காது..கூகிள் போயி சர்ச் பண்ணுங்க..இல்லை..உங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்க்கும் டாக்டர் கிட்டே கேளுங்களேன் ரீமா..

Madurai Always Rocks...

ஒரு டாக்டரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இங்கே நல்ல இணைய தளத்தில் கேட்பது வேதனைதான் சகோதரி. இனிமேலாவது இது போன்ற கேள்விகளை தவிர்ப்பது நல்லது என எடுத்து கூறிய உங்களுக்கு நன்றி.

அன்புடன்
THAVAM

ரீமா,
அனைவரும் ப்டிக்கும் தளத்தில் இப்படிப்பட்ட அந்தரங்கம்மான விஷயங்களை கேட்பதைவிட நீங்கள் treatement எடுத்துக்கொள்ளும் மருத்துவரை கேட்டால் அவர் தெளிவாக சொல்லுவார்.பதிலை பெறுவதற்காக அனைத்து இழைகளிலும் நீங்கள் பதிவை போடுவது அவ்வளவு நன்றாக இல்லை.google ல் தேடினால் உங்களுக்கு வேண்டிய விவரம் கிடைக்கலாம்.

அன்புடன் அனு

நான் சொல்லவந்ததை சகோதர சகோதரிகள் அனைவருக் அழகாக சொல்லிவிட்டார்கள்..பொது தளத்தில் இதுபோன்ற விஷயங்களில் எல்ல்லோரும் கவனமாக இருக்கவும்...நன்றி தவமணி அண்ணா,ராதா ஹரி,ஆனந்தி மேடம்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அவா்கள் அறியாமல் கேட்டிருக்கலாம்.... கர்பிணிப்பெண்கள் சந்தேகங்களை இங்கே கேட்கலாம் என்று நினைத்து கேட்டிருக்க வாய்ப்புள்ளது.... சங்கடப்படுத்தக் கூடிய கேள்விகளுக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் பதில் பதிவு கொடுத்திருக்கும் அனைவருக்கும் நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

sorry..............................................................................................................

I AM NOW12 WEEKS CARRING SO I WANT YOUR SUGGETION

மேலும் சில பதிவுகள்