Doubt

Enaku oru information venum . Na ippo pregnant ah irukaen 2 years akudhu marriage panne. Lot of treatment panni thaan success achu ippo 4 th month running . Ennoda Athai 6 month munnadi Kasi trip Ku book pannirudhanga avuga poradhuku . May month poradhuku . Enaku may month vadha 5 months akum.

Ennoda parents apadi pregnant ah irukum pothu Kasi polamanu en kitta kettanga ?

Enakum manasu kolapama irudhuchu ennoda joosiyar Anna relation la irukanga avuga kitta kettaen avuga po vendam nu soluranga .

Ippo enaku Enna panradhu nu therla . Polama po kudathunu enaku therla. Yaravathu answer pannunga

நீங்க டப்லட் போடாம விட்டுப் பாக்கிறதெண்டா விட்டுப் பாருங்க.//,இது இமா அவர்களின் பதில்தானா??

டொக்டர் சொன்னதில சந்தேகமா இருந்தால் இப்ப ஒரு ப்ளட் டெஸ்ட் செய்து பார்க்கலாம்..

டப்லட், டொக்டர் இதெல்லாம் புதிதாக இருக்கிறது..

:‍) இமாவேதான். இதுதான் இமா. முன்பும் இப்படி எழுதியிருக்கிறேனே! எல்லாச் சமயங்களிலும் எழுத்து வழக்கில் பதில் சொல்வதில்லை. பேச்சு வழக்கில் பதில் சொல்வதானால்... இலங்கையர் என்று தெரிந்துகொண்டும் இந்தியப் பேச்சு வழக்கில் பதில் சொல்வது, இயல்வதில்லை. நேருக்கு நேர் பேசுவதானால் இப்படித் தான் சொல்லியிருப்பேன். :‍)

‍- இமா க்றிஸ்

எனக்கும் இதே சந்தேகம் வந்தது வாசிக்கும் போது..

- பிரேமா

ஓ இலங்கையர் பேச்சு வழக்கா இது.. சற்று குழப்பம் வந்து விட்டது..நன்றி...

enaku innom oru doubt irikirathu 45 days la scan panninal baby irikirathu wilaguma? ennoda frnd sonnar 2 months waraikum pregnant a irunthalum baby wilagathunu.adu tan na piriad waruwatharku medicine podama iriken.inda medicine podamal irunda enna sari problem waruma yarukavathu theriumna solluga pls

Hi how r u. Baby form ahi iruntha 45 days scanla therunjurum. Ungaluku baby ilanuthane sollirukanga. Athanala tablet sapdalam. Romba confuse ah iruntha vera doctor consult panunga

I'm fine sis.how about u? ennoda hubby da family la ellorum solraga tablet sapda wenamdu konjam wait panni parka solraga enaku enna saivathunu puriyala sis.innum oru 10 days wait panni vera Dc kitta poren

hii sis..en frnd kum apadi tha irunthuchu sis scan panni patha apa baby illa..aparem ava wait panni patha 67 days la tha conform achu ipa baby nalla padiya poranthuruku soo nenga tablet poda venda sis wait panni parunga..ithu ennoda opinion God bless u sis..

SangeethaKannan

unga frnd ku urine test la negative na wanthichi. enaku negative tan wanthichi athu tan scan panni parten sis ore confuse a iriki

//negative tan wanthichi athu tan scan panni parten// இரண்டுமே ஒரே விதமான முடிவுகள் என்னும் போது, குழம்பிக் கொள்ளத் தேவையில்லை ஃபாத்திமா. விரும்பினால் இரத்தப் பரிசோதனை செய்துபாருங்கள். அதுவும் இதே முடிவைக் காட்டினால் மாத்திரையைப் பயமில்லாமல் எடுக்கலாம், எடுப்பதுதான் நல்லது.

நீங்கள் கருத்தரிப்புக்காக சிகிச்சை எடுப்பதாகச் சொல்லவில்லை. உங்கள் மனத் திருப்திக்காக கொஞ்ச நாள் பொறுத்து மீண்டும் சோதித்துப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்