Ennaku 2 times 3rd month la missed abortion agiduchu baby growth ellama 1 year la 2 abortion i feel very worry. Yethunala eppadi aguthu? Ethuku enna pannalam advise me.
Ennaku 2 times 3rd month la missed abortion agiduchu baby growth ellama 1 year la 2 abortion i feel very worry. Yethunala eppadi aguthu? Ethuku enna pannalam advise me.
சித்திரை செல்வி
//Yethunala eppadi aguthu?// இதற்கான சரியான பதிலை உங்கள் மருத்துவரைத் தவிர வேறு எவரும் கொடுக்க முடியாது.
//Ethuku enna pannalam// இதுவும் மருத்துவரைக் கேட்க வேண்டிய கேள்வி. ஆனாலும் முதலாவது கேள்விக்கான பதிலைத் தெரிந்து வந்து சொல்வீர்களானால், இரண்டாவது சந்தேகத்தையிட்டு... சகோதரிகள் யாராவது உதவக் கூடும்.
- இமா க்றிஸ்
Missed abortion enbathu
Missed abortion enbathu sariyana sperm and ovum serathathe karanam. Doctor parinthurai seitha tablets (folic acid) mathirai eduthukondal palan kidaikum. Don't worry.