NT scan

Hi sister's 84 days la nt scan pakkanum nu dr sonnanga enakku bayama erukku enna scan pain erukkuma pls enakku Sollunga pls

பரவாயில்லை விடு ma இன்னும் நிறைய மாசம் இருக்கு நமக்கு ஆனால் நீங்கள் இதை தைரியமாக ஏற்று கொண்டமைக்கு எனது பாராட்டுகள் இதனால் மனதை போட்டு குழப்பாமல் அடுத்து என்ன பண்றதுன்னு யோசிங்க உங்க husband கும் தைரியம் சொல்லுங்க

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

Ok sister a husband nenachu tha payathu but avaru..feel pannala ennu nariya time eruku pathuklanu sollitanga..but konja kastma tha eruku.ether patha veshayam natakatha pothu

it is very useful to new beginners

Don't feel sis,next month confirm akitumnu mulusa nambunga , kulatheyvam ethunnu therinja nalla pray pannigonga , next month good news sollunga sis.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

K pa rompa thanks..papom next month Enna akuthunu

it is very useful to new beginners

மேலும் சில பதிவுகள்