NT scan

Hi sister's 84 days la nt scan pakkanum nu dr sonnanga enakku bayama erukku enna scan pain erukkuma pls enakku Sollunga pls

Thanks sister unga vartha palikadum..ne conceive erukingala?

it is very useful to new beginners

Nenga sollrarhu correct tha pa..nampa pathu negative ethavathu camchidumonu payama eruku... appura rompa kasta ma poiduchuna 3, days pokadum pa...

it is very useful to new beginners

ok sis. ungalukku veettula pakka bayama irundhuchunna hospital poittu anga check panna sollunga. ungalukku innaikku ethanavadhu day sis.

Ilappadharkku edhuvum illai namadhu kayyile
peruvadharkku ulagam undu thuniyum poludhile
kalangi nindru nadandhadhenna ondrum illaye
idaividadha muyartchi endrum poithadhillaye

33 days akuthu pa.3 days kaluchi pakkalanu eruka

it is very useful to new beginners

உங்களுக்கு எப்பவும் 28 days ல வந்துரும்னு சொன்னிங்க அப்டி பார்த்த இப்பவே 5 days extra ஆயிடுச்சு conform ஆகி இருந்தா கண்டிப்பா positive னு தான் காட்டும் பயப்படாத பாருங்கள் positve வந்த சந்தோஷமா இருக்கலாம் இல்ல பயப்படரத விட இது மேல் இல்லையா

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

S sister 2 days kaluchi pakkara ..konja payam pokadum Manasa relaxe pannidu pakkara sister

it is very useful to new beginners

எப்ப உங்களுக்கு நாட்கள் தள்ளி போச்சோ அப்பையே நல்ல விஷயமா தான் இருக்கு இப்படி பயமா இருக்குனு எல்லார்க்கிட்டியும் சொல்லிட்டே இருந்தா இன்னும் பயம் அதிகமா தன் ஆகும் வாழ்க்கைல எவ்ளோ கஷ்டங்களை தாங்க வேண்டி இருக்கு இப்பவே இப்படி பயந்த எப்படி

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

நிச்சயம் பலிக்கும். நம்பிக்கையா இருங்க‌. எதையும் நினைச்சு குழப்பாதீங்க‌. எனக்கு 9 மாத‌ குழந்தை இருக்கு.. அறுசுவைக்கு வந்து தான் எனக்கும் நல்லது நடந்தது.

- பிரேமா

K sister konjam stomach pain Vera eruku atha konjam confes eruku..

it is very useful to new beginners

Aptiya sister congratulations... evulo naal baby Ella erunthuchu ungaluku? Ennaku 3 years akuthunu onnu payriya problem la but set akala.. husband ellamay normal..atha entha time iui try panni erukom..3 days thalli poi eruku but stomach pain eruku atha konja payama eruku sister test panni pakka

it is very useful to new beginners

மேலும் சில பதிவுகள்