குழந்தை சாப்பாட்டைய துப்புகிறாள்.

ன் குழந்தைக்கு 12 மாதம் பிறந்து 2 நாட்கள் ஆகிவிட்டதது. போன வாரம் முதல் எந்த உணவு கொடுத்தாலும் துப்புகிறாள். அதற்க்கு 2 வாரம் முன்பு எது கொடுத்தாலும் வாயில் வைத்துக்கொண்டு விழுங்க மாட்டிகிறாள். ஒரு தடவை ஊட்டிவிட்டதை 10/15 நிமிடம் வாயிலேயே வைத்துக்கொண்டு இருக்கிறாள். முழுங்கி விட்டாலும் வாயை திறக்காமல் வாயை மூடிக்கொண்டு உம் என்று இருக்கிறாள். எடையும் 6.200 கிராம் மட்டுமே இருக்கிறாள். நான் அவளுக்கு தினமும் ஒரே மாதிரியான உணவு தருவதில்லை.ஒவ்வொரு நாளும் பலவிதமான சுவையில் தான் தருகிறேன்

என்ன செய்வது....

மேலும் சில பதிவுகள்