குழந்தைக்கு உடலில் ரேசஸ் சரியாக

ennoda babyku 3 month start aguthu Nethi la irunthu... avanku dot dot ah udambellam rashes vandhuruku...doctor kittta kettathuku athiga veyil Adan vandhuruku nu solli soap change panni kuduthurukaga and calamine lotion kuduthaga...ipo andha rashes sari agetu but rashes vandha places lam sora sorappa iruku ....itha sari seiya ennapannaalam sollunga plz...

சொரசொரப்பா இருக்குற‌ இடத்துல‌ லைட்டா தேங்காய் எண்ணெய் அப்ளை பண்ணுங்க‌. தொடர்ந்து கேலமைன் லோஷன் யூஸ் பண்ணுங்க‌. சரியாகும்.

- பிரேமா

காலையில் எழுந்ததும் தேங்காய்எண்ணெய் உடலில் தடவி வெயில்-ல 10 நிமிடம் படுக்கவைக்கிறோம்...himalaya soap & body lotion தான் யூஸ் பண்ணோம்...

ஹிமாலயா ப்ராடக்ட்ஸ் நல்லா தான் இருக்கு.. நானும் என் குழந்தைக்கு அது தான் யூஸ் பண்றேன். நீங்க‌ தொடர்ந்து கேலமைன் லோஷன் யூஸ் பண்ணுங்க‌. குழந்தையோட‌ சருமம் மாறுவதுக்கு கொஞ்சம் டைம் ஆகலாம்.

ரொம்ப‌ நாளைக்கு நீடிச்சா உங்களுக்கு சந்தேகமா இருந்தா டாக்டரை பாருங்க‌. இல்லைன்னா அது தன்னால‌ சரியாகிவிடும்.

- பிரேமா

thanks ka nan try panndran...

மேலும் சில பதிவுகள்