குழந்தை முனகல்

Hi...
ennoda boy baby epo pathalum udamba muruki munakittey irukan....ithu ethanala ipadi panraney thrila...nalla sound ah munakuran
..ithuku ennapandrathu solluga plz
..

அவங்களுக்கு அசதியா இருக்கும் பா. யாராவது அடிக்கடி அவனை தூக்குனா அப்படி தான் இருக்கும். குளிப்பாட்டுறீங்க‌ அப்படின்னா, நல்ல‌ வெதுவெதுப்பான‌ தண்ணீரில் குளிப்பாட்டுங்க‌ நல்ல தூங்குவாங்க‌. அடிக்கடி குழந்தையை தூக்க‌ வேண்டாம்.

- பிரேமா

நன்றி...அப்புறம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குளிப்பாட்டி விடுறோம்...தினமும் குளிக்கவைக்கலாமா...3 மாதம் ஆரம்பம்..

எனக்கு டாக்டர் தினமும் குளிக்க‌ வைக்கலாம்னு தான் சொன்னாங்க‌. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குளிக்க‌ வைக்குறதும் நல்லது தான். உங்க‌ ஊர் க்ளைமேட்டை பார்த்துக்கோங்க‌.

- பிரேமா

சரி...

மேலும் சில பதிவுகள்